← Back

Vaarey Vaa Song Lyrics

Singers : K. J. Yesudas and S. Janaki Music by : Ilayaraja Female : Arae vaarae vaa Karumpoovae vaa Arae vaarae vaa Karumpoovae vaa Female : Karuppu kannam thottaal Kidaikkum netri pottu Karuppu kannam thottaal Kidaikkum netri pottu Maarbil maalaippol aada Male : Vaarae vaa Ilampoovae vaa Arae vaarae vaa Ilampoovae vaa Male : Karuppu kannam thottu Ittukkol netri pottu Karuppu kannam thottu Ittukkol netri pottu Maarbil maalaippol aada Vaarae vaa ilampoovae vaa Female : Meesai yevvannam Adhuvae un vannam verillai Yaanai endrunnai sonnaal En vaakku poiyillai… Raappaapaapaa Female : Meesai yevvannam Adhuvae un vannam verillai Yaanai endrunnai sonnaal En vaakku poiyillai Male : Raappaapaapaa Kannan kooda en vamsam Vaanil paaru en amsam Female : Vaanil pogum megangal Vannam enna paarungal Male : Vellai megam vannam maari Vanthaalthaanae peiyum maari Vaarae vaarae vaa Ilam poovae poovae vaa Female : Arae vaarae vaarae vaarae vaa Karum poovae poovae vaa Male : Kannae unperai sonnaal Nenjengum naadhangal Poovin thesangal Engum ullaasa oonjalgal Raappaapaapaa Male : Kannae unperai sonnaal Nenjengum naadhangal Poovin thesangal Engum ullaasa oonjalgal Female : Raappaapaapaa Raavil vaadum pookkaadu Neram paarththu neerootru Male : Madiyil serththu thaalaattu Thaagam theerkkum thaenoottu Female : Tholil serththu kannai moodu Kaalai neram aadai thaedu Vaarae vaarae vaa Karumpoovae poovae vaa Male : Arae vaarae vaarae vaarae vaa Ilam poovae poovae vaa Female : Karuppu kannam thottu Male : Ittukkol netrippottu Female : Karuppu kannam thottu Male : Ittukkol netrippottu Female : Maarbil maalai polaada Male : Vaarae vaarae vaa Female : Karum poovae poovae vaa Male : Arae vaarae vaarae vaarae vaa Female : Arae vaarae vaarae vaarae vaa
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : அரே வாரே வா கரும்பூவே வா அரே வாரே வா கரும்பூவே வா பெண் : கருப்பு கன்னம் தொட்டால் கிடைக்கும் நெற்றிப் பொட்டு கருப்பு கன்னம் தொட்டால் கிடைக்கும் நெற்றிப் பொட்டு மார்பில் மாலைப்போல் ஆட ஆண் : வாரே வா இளம்பூவே வா அரே வாரே வா இளம்பூவே வா ஆண் : கருப்பு கன்னம் தொட்டு இட்டுக்கொள் நெற்றிப் பொட்டு கருப்பு கன்னம் தொட்டு இட்டுக்கொள் நெற்றிப் பொட்டு மார்பில் மாலைப்போல் ஆட வாரே வா இளம்பூவே வா பெண் : மீசை எவ்வண்ணம் அதுவே உன் வண்ணம் வேறில்லை யானை என்றுன்னை சொன்னால் என் வாக்கு பொய்யில்லை ராப்பாபாபா பெண் : மீசை எவ்வண்ணம் அதுவே உன் வண்ணம் வேறில்லை யானை என்றுன்னை சொன்னால் என் வாக்கு பொய்யில்லை ஆண் : ராப்பாபாபா கண்ணன் கூட என் வம்சம் வானில் பாரு என் அம்சம் பெண் : வானில் போகும் மேகங்கள் வண்ணம் என்ன பாருங்கள் ஆண் : வெள்ளை மேகம் வண்ணம் மாறி வந்தால்தானே பெய்யும் மாரி வாரே வாரே வா இளம் பூவே பூவே வா பெண் : அரே வாரே வாரே வாரே வா கரும் பூவே பூவே வா ஆண் : கண்ணே உன்பேரை சொன்னால் நெஞ்செங்கும் நாதங்கள் பூவின் தேசங்கள் எங்கும் உல்லாச ஊஞ்சல்கள் ராப்பாபாபா ஆண் : கண்ணே உன்பேரை சொன்னால் நெஞ்செங்கும் நாதங்கள் பூவின் தேசங்கள் எங்கும் உல்லாச ஊஞ்சல்கள் பெண் : ராப்பாபாபா ராவில் வாடும் பூக்காடு நேரம் பார்த்து நீரூற்று ஆண் : மடியில் சேர்த்து தாலாட்டு தாகம் தீர்க்கும் தேனூட்டு பெண் : தோளில் சேர்த்து கண்ணை மூடு காலை நேரம் ஆடை தேடு வாரே வாரே வா கரும்பூவே பூவே வா ஆண் : அரே வாரே வாரே வாரே வா இளம் பூவே பூவே வா பெண் : கருப்பு கன்னம் தொட்டு ஆண் : இட்டுக்கொள் நெற்றிப்பொட்டு பெண் : கருப்பு கன்னம் தொட்டு ஆண் : இட்டுக்கொள் நெற்றிப்பொட்டு பெண் : மார்பில் மாலை போலாட ஆண் : வாரே வாரே வா பெண் : கரும் பூவே பூவே வா ஆண் : அரே வாரே வாரே வாரே வா பெண் : அரே வாரே வாரே வாரே வா