← Back

En Paattu Nee Kettu Song Lyrics

Singers : P. Susheela and P. Jayachandran Music by : Shankar Ganesh Lyrics by : Na. Kamarasan Female : En paattu hah nee kettu aahaah Kai thattu pudhu mettu Kaalamenna……neramenna Aa….aa…aa…aa….aa…..aa…… Female : En paattu hah nee kettu aahaah Kai thattu pudhu mettu Kaalamenna……neramenna Aa….aa…aa…oo….oo….ooo….. Male : Ilaingyaralaam aadumpothu inbam undaagum Anbe innaalil vedham endraagum Female : Veettukullae adimaiyaagi veliyil vandhomae Siragu kondomae sorkkam kandomae Male : Ullaasam aattam paattam venum Female : Oorrodu paattu paada venum Both : Ullaasam aattam paattam venum Oorrodu paattu paada venum Aahaa ahhhaah ahhaah Female : Thaalelo thaalelo thaalelo…. Thaalelo thaalelo…..thaale thaale thalelo…. Female : En paattu hah nee kettu aahaah Kai thattu pudhu mettu Male : Kaalamenna……neramenna…. Both : Aa….aa…aa…oo….oo….ooo…..
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : நா. காமராசன் பெண் : என் பாட்டு ஹஹ் நீ கேட்டு ஆஹாஹ் கைத் தட்டு புது மெட்டு காலமென்ன…..நேரமென்ன ஆஆ….ஆஆ….ஆ…ஆஆ….ஆஆ….ஆ… ஆண் : என் பாட்டு ஹஹ் நீ கேட்டு ஆஹாஹ் கைத் தட்டு புது மெட்டு காலமென்ன…..நேரமென்ன ஆஆ….ஆஆ….ஆ…ஓஓ….ஓ….ஓஓ.. ஆண் : இளைஞரெல்லாம் ஆடும்போது இன்பம் உண்டாகும் அன்பே இந்நாளில் வேதம் என்றாகும் பெண் : வீட்டுக்குள்ளே அடிமையாகி வெளியில் வந்தோமே சிறகு கொண்டோமே சொர்க்கம் கண்டோமே ஆண் : உல்லாசம் ஆட்டம் பாட்டம் வேணும் பெண் : ஊரோடு பாட்டு பாட வேணும் இருவர் : உல்லாசம் ஆட்டம் பாட்டம் வேணும் ஊரோடு பாட்டு பாட வேணும் ஆஹா அஹ்ஹாஹ் அஹஹாஹ் பெண் : தாலேலோ தாலேலோ தாலேலோ…. தாலேலோ தாலேலோ….தாலே தாலே தாலேலோ பெண் : என் பாட்டு ஹஹ் நீ கேட்டு ஆஹாஹ் கைத் தட்டு புது மெட்டு ஆண் : காலமென்ன…..நேரமென்ன இருவர் : ஆஆ….ஆஆ….ஆ…ஓஓ….ஓ….ஓஓ..