← Back

Vaanam Pesuma Duet Song Lyrics

Singers : Mano and Uma Ramanan Music by : Shankar Ganesh Lyrics by : Pulamaipithan Female : Vaanam pesumaa adhu saatchi koorumaa Nenjil ulla ennangal Konjam indru sollungal Oo….oo….kangalae Male : Kangal pesumae oru saatchi koorumae Unnai thedi naan vanthaen Unthan ennam naan kandaen Oo….oo….nenjamae…. Male : Rarararaara poove…..hahaa come on Female : Poovae vaasam veesu Thenai alli poosu Male : Kaattrae Female : Kaattarae veesu mella Kadhal geedham solla Male : Solla thudikkum adhai sollil maraikkum Female : Solli maraikkum kadhai kannil theriyum Male : Solla thudikkum adhai sollil maraikkum Female : Solli maraikkum kadhai kannil theriyum Male : Nenjil odum naanam manjal poosum vaanam Female : Vaanam pesumaa dhu saatchi koorumaa Nenjil ulla ennangal Konjam indru sollungal Oo….oo….kangalae Female : Vaa vaa mm Male : Vaa vaa thendral kaattare Vaadum ennai paarththae Female : Poo po hmm mm Male : Po po thoodhu konjam Yaengum kadhal nenjam Female : Nenjam inikka adhu engum parakka Male : Engum paranthu inba ellai kadanthu Female : Nenjam inikka adhu engum parakka Male : Engum paranthu inba ellai kadanthu Female : Engo pogum kaalgal Panneer vaarkkum kangal Male : Kangal pesumae oru saatchi koorumae Unnai thedi naan vanthaen Unthan ennam naan kandaen Oo….oo….nenjamae…. Female : Vaanam pesumaa adhu saatchi koorumaa Nenjil ulla ennangal Konjam indru sollungal Oo….oo….kangalae
பாடகர்கள் : மனோ மற்றும் உமா ரமணன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : புலமைபித்தன் பெண் : வானம் பேசுமா அது சாட்சி கூறுமா நெஞ்சில் உள்ள எண்ணங்கள் கொஞ்சம் இன்று சொல்லுங்கள் ஓ……ஒ……கண்களே……. ஆண் : கண்கள் பேசுமே ஒரு சாட்சி கூறுமே உன்னைத் தேடி நான் வந்தேன் உந்தன் எண்ணம் நான் கண்டேன் ஓ…..ஒ…..நெஞ்சமே… ஆண் : ரரரரார பூவே……ஹஹா கமான்…. பெண் : பூவே வாசம் வீசு தேனை அள்ளி பூசு ஆண் : காற்றே…… பெண் : காற்றே வீசு மெல்ல காதல் கீதம் சொல்ல ஆண் : சொல்ல துடிக்கும் அதை சொல்லில் மறைக்கும் பெண் : சொல்லி மறைக்கும் கதை கண்ணில் தெரியும் ஆண் : சொல்ல துடிக்கும் அதை சொல்லில் மறைக்கும் பெண் : சொல்லி மறைக்கும் கதை கண்ணில் தெரியும் ஆண் : நெஞ்சில் ஓடும் நாணம் மஞ்சள் பூசும் வானம் பெண் : வானம் பேசுமா அது சாட்சி கூறுமா…… நெஞ்சில் உள்ள எண்ணங்கள் கொஞ்சம் இன்று சொல்லுங்கள் ஓ……ஒ……கண்களே……. பெண் : வா வா ம்ம் ஆண் : வா வா தென்றல் காற்றே வாடும் என்னைப் பார்த்தே பெண் : போ போ ஹ்ம்ம் ம்ம் ஆண் : போ போ தூது கொஞ்சம் ஏங்கும் காதல் நெஞ்சம் பெண் : நெஞ்சம் இனிக்க அது எங்கும் பறக்க ஆண் : எங்கும் பறந்து இன்ப எல்லை கடந்து பெண் : நெஞ்சம் இனிக்க அது எங்கும் பறக்க ஆண் : எங்கும் பறந்து இன்ப எல்லை கடந்து பெண் : எங்கோ போகும் கால்கள் பன்னீர் வார்க்கும் கண்கள்….. ஆண் : கண்கள் பேசுமே ஒரு சாட்சி கூறுமே உன்னைத் தேடி நான் வந்தேன் உந்தன் எண்ணம் நான் கண்டேன் ஓ…..ஒ…..நெஞ்சமே… பெண் : வானம் பேசுமா அது சாட்சி கூறுமா நெஞ்சில் உள்ள எண்ணங்கள் கொஞ்சம் இன்று சொல்லுங்கள் ஓ……ஒ……கண்களே…….