← Back

Oh Sunandha Song Lyrics

Singers : Raman Mahadevan and Caroline Music by : G.V. Prakash Kumar Chorus : Aahh..aah..aah.. Aahh..aah..aah.. Aahh..aah..aah.. Male : Oh sunandha sunandha Orae sugamaai nadanthaal Thaen suvaiyaai niraindhal Male : Muthal murai Kadivaalam illaa kaatrai polavae Vadivangal illa vaasam polavae Manam indru yeno yeno ponguthae Nurai polae nee Alai polae naan Chorus : Aahh..aah..aah.. Aahh..aah..aah.. Aahh..aah..aah.. Male : Oh sunandha sunandha..woohooo.. Orae sugamaai nadanthaal..ye ye yeah… Chorus : ……………….. Male : Mazhai vizhugindra pozhuthinilae Mayil nadanangal purigindrathae Pani thuligalin sumaigalilae Malar oru puram sarigirathae Male : Netru naan veroru aadavan Indru naan venpani aanavan Theipirai naatkalum ponathae Vaan nilaa pournami aanathae Chorus : Aahh..aah..aah.. Aahh..aah..aah.. Aahh..aah..aah.. Male : Oh sunandha sunandha Orae sugamaai nadanthaal Chorus : ……………….. Male : Thuyil kalainthidum vizhigalile Puthu dhinangalin kanavugalae Nava manigalin naduvinilae Thani maragatha pavazhangalae Mini mini poochigal koodiyae Pesuthae nithamum vambugal Male : Yaar ivan anniyan aayinum Pen manam kaattidum ambugal Chorus : Aahh..aah..aah.. Aahh..aah..aah.. Aahh..aah..aah.. Male : Oh sunandha sunandha Orae sugamaai nadanthaal…woowoh.. Thaen suvaiyaai niraindhal…ye ye yeah… Male : Muthal murai Kadivaalam illaa kaatrai polavae..yee… Vadivangal illa vaasam polavae..ye ye yeah Manam indru yeno yeno ponguthae Nurai polae nee Alai polae naan Chorus : Aahh..aah..aah..wooh..ho.. Aahh..aah..aah.. Aahh..aah..aah..aee..wooh ..wooh..
பாடகி : கரோலின் பாடகா் : ராமன் மகாதேவன் இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமாா் குழு : ……………………………… ஆண் : ஓ சுனந்தா சுனந்தா ஒரே சுகமாய் நடந்தாள் தேன் சுவையாய் நிறைந்தாள் ஆண் : முதல் முறை கடிவாளம் இல்லா காற்றை போலவே வடிவங்கள் இல்லா வாசம் போலவே மனம் இன்று ஏனோ ஏனோ பொங்குதே நுரை போலே நீ அலை போலே நான் குழு : ……………………………… ஆண் : ஓ சுனந்தா சுனந்தா வூஹு ஒரே சுகமாய் நடந்தாள் யே யே யே குழு : ……………………………… ஆண் : மழை விழுகின்ற பொழுதினிலே மயில் நடனங்கள் புாிகின்றதே பனி துளிகளின் சுமைகளிலே மலா் ஒரு புறம் சாிகிறதே ஆண் : நேற்று நான் வேறொரு ஆடவன் இன்று நான் வெண்பனி ஆனவன் தேய்பிறை நாட்களும் போனதே வான் நிலா பௌா்ணமி ஆனதே குழு : ……………………………… ஆண் : ஓ சுனந்தா சுனந்தா ஒரே சுகமாய் நடந்தாள் குழு : ……………………………… ஆண் : துயில் கலைந்திடும் விழிகளிலே புது தினங்களின் கனவுகளே நவ மணிகளின் நடுவினிலே தனி மரகத பவளங்களே மின்மினி பூச்சிகள் கூடியே பேசுதே நித்தமும் வம்புகள் ஆண் : யாா் இவன் அன்னியன் ஆயினும் பெண் மனம் காட்டிடும் அம்புகள் குழு : ……………………………… ஆண் : ஓ சுனந்தா சுனந்தா ஒரே சுகமாய் நடந்தாள் வூவோ தேன் சுவையாய் நிறைந்தாள் யே யே யே ஆண் : முதல் முறை கடிவாளம் இல்லா காற்றை போலவே வடிவங்கள் இல்லா வாசம் போலவே மனம் இன்று ஏனோ ஏனோ பொங்குதே நுரை போலே நீ அலை போலே நான் குழு : ………………………………