← Back

Sugam Enge Sugam Enge Song Lyrics

Singer : K. R. Ramasamy Music by : Viswanathan-Ramamurthy Male : Sugam engae sugam engae Sugam enage sugam engae Sugam enage sugam engae Ezhai aazhvil sugam engae Sugam enage sugam engae Male : Gunathai udhari Panathai naadum Koottam malindha kodiya ulagil Gunathai udhari panathai naadum Koottam malindha kodiya ulagil Sugam enage sugam engae Male : Amudha mozhiyum Kumudha vizhiyum Aasai pongum parvaiyum Amudha mozhiyum Kumudha vizhiyum Aasai pongum parvaiyum Azhagu silaiyae pazhaiya kadhaiyaai Aanapodhu ulagilae Sugam enage sugam engae Male : Anbin uruvae aadipaadi Vaazhndha vaazhvum ponadhae Anbin uruvae aadipaadi Vaazhndha vaazhvum ponadhae Anbinaalae unnai pirindhu Vaadum kaalam nernthathae Sugam enage sugam engae Male : Inba vaazhvum indha naadum Iruppavar thammakkae sondhamae Porul iruppavar thammakkae sondhamae Ezhaiyaaga pirandha enakku Thunbam ondrae sondhamae Sugam enage sugam engae Ezhai aazhvil sugam engae Sugam enage sugam engae Male : Sugam engae….ae….
பாடகர் : கே. ஆர். ராமசாமி இசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி ஆண் : சுகம் எங்கே சுகம் எங்கே சுகம் எங்கே சுகம் எங்கே சுகம் எங்கே சுகம் எங்கே ஏழை வாழ்வில் சுகம் எங்கே சுகம் எங்கே சுகம் எங்கே ஆண் : குணத்தை உதறி பணத்தை நாடும் கூட்டம் மலிந்த கொடிய உலகில் குணத்தை உதறி பணத்தை நாடும் கூட்டம் மலிந்த கொடிய உலகில் சுகம் எங்கே சுகம் எங்கே ஆண் : அமுத மொழியும் குமுத விழியும் ஆசை பொங்கும் பார்வையும் அமுத மொழியும் குமுத விழியும் ஆசை பொங்கும் பார்வையும் அழகுச் சிலையே பழைய கதையாய் ஆனபோதும் உலகிலே சுகம் எங்கே சுகம் எங்கே ஆண் : அன்பின் உருவே ஆடிப்பாடி வாழ்ந்த வாழ்வும் போனதே அன்பின் உருவே ஆடிப்பாடி வாழ்ந்த வாழ்வும் போனதே அன்பினாலே உன்னைப் பிரிந்து வாடும் காலம் நேர்ந்ததே சுகம் எங்கே சுகம் எங்கே ஆண் : இன்ப வாழ்வும் இந்த நாடும் இருப்பவர் தமக்கே சொந்தமே பொருள் இருப்பவர் தமக்கே சொந்தமே ஏழையாகப் பிறந்த எனக்கு துன்பம் ஒன்றே சொந்தமே சுகம் எங்கே சுகம் எங்கே ஏழை வாழ்வில் சுகம் எங்கே சுகம் எங்கே சுகம் எங்கே ஆண் : சுகம் எங்கே…..ஏ……