← Back

Nenjirukkum Varai Song Lyrics

Nenjirukkum Varai Song Lyrics is a track from Rani Samyuktha Tamil Film – 1962, Starring M.G.R., M. N. Nambiyar, K. A. Thangavelu, M. G. Chakrapani, S. V. Sahasranamam, Padmini, Ragini, M. N. Rajam and M. Saroja. This song was sung by P. Susheela and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by Kannadasan. Singer : P. Susheela Music Director : K. V. Mahadevan Lyricist : Kannadasan Female : Nenjirukkum varaikkum ninaivirukkum Nenjirukkum varaikkum ninaivirukkum Andha ninaivinil avar mugam niraindhirukkum Nenjirukkum varaikkum ninaivirukkum Andha ninaivinil avar mugam niraindhirukkum Endhan nenjirukkum varaikkum ninaivirukkum Female : Konjam ilamai kudi irukkum Ha haa haa haa Konjam ilamai kudi irukkum Paarvai kurukurukkum maeni paraparkkum Endhan nenjirukkum varaikkum ninaivirukkum Andha ninaivinil avar mugam niraindhirukkum Endhan nenjirukkum varaikkum ninaivirukkum Female : Vaalinilae oru kai malarnthirukkum Vaalinilae oru kai malarnthirukkum Maru kai mangai en mugam thaedi asainthirukkum Vaalinilae oru kai malarnthirukkum Maru kai mangai en mugam thaedi asainthirukkum Tholinukkum malaikkum thodarbirukkum Tholinukkum malaikkum thodarbirukkum Indha thoghai kendre idhayam thiranthirukkum Endhan nenjirukkum varaikkum ninaivirukkum Andha ninaivinil avar mugam niraindhirukkum Endhan nenjirukkum varaikkum ninaivirukkum
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும் நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும் அந்த நினைவினில் அவர் முகம் நிறைந்திருக்கும் நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும் அந்த நினைவினில் அவர் முகம் நிறைந்திருக்கும் எந்தன் நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும் பெண் : கொஞ்சும் இளமை குடியிருக்கும் ஹாஹாஹாஹா கொஞ்சும் இளமை குடியிருக்கும் பார்வை குறுகுறுக்கும் மேனி பரபரக்கும் எந்தன் நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும் அந்த நினைவினில் அவர் முகம் நிறைந்திருக்கும் எந்தன் நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும் பெண் : வாளினிலே ஒரு கை மலர்ந்திருக்கும் வாளினிலே ஒரு கை மலர்ந்திருக்கும் மறு கை மங்கை என் முகம் தேடி அசைந்திருக்கும் வாளினிலே ஒரு கை மலர்ந்திருக்கும் மறு கை மங்கை என் முகம் தேடி அசைந்திருக்கும் தோளினுக்கும் மலைக்கும் தொடர்பிருக்கும் தோளினுக்கும் மலைக்கும் தொடர்பிருக்கும் இந்த தோகைக்கென்றே இதயம் திறந்திருக்கும் எந்தன் நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும் அந்த நினைவினில் அவர் முகம் நிறைந்திருக்கும் எந்தன் நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்