← Back

Maname Solaiyaam Song Lyrics

Singer : Vani Jayaram Music by : Vijaya Bhaskar Female : Manamae solaiyaam Ninaivugal malargalaam Kovilil serumo theruvilae pogumo Female : Manamae solaiyaam Ninaivugal malargalaam Kovilil serumo theruvilae pogumo Female : Naetru nadandhadhellaam karpanai Indru kaanbadhellaam en vinai Naetru nadandhadhellaam karpanai Indru kaanbadhellaam en vinai Uravu yen pirivu yen Uravu yen pirivu yen Varavu yen selavu yen kalakkam yen Female : Manamae solaiyaam Ninaivugal malargalaam Kovilil serumo theruvilae pogumo Female : Odum nadhigal ellaam kadalilae Uravil seruvadhae sangamam Odum nadhigal ellaam kadalilae Uravil seruvadhae sangamam Female : Engu naam pogirom Engu naam pogirom Paadhaigal oridam serumaa Female : Manamae solaiyaam Ninaivugal malargalaam Kovilil serumo theruvilae pogumo Female : Pootha malargal elaam Kaaikkumaa Kaaitha kaaigal ellaam kaniyumaa Pootha malargal elaam kaaikkumaa Kaaitha kaaigal ellaam kaniyumaa Female : Inikkumaa pulikkumaa Inikkumaa pulikkumaa Unakkadhu theriyumaa puriyumaa Female : Manamae solaiyaam Ninaivugal malargalaam Kovilil serumo theruvilae pogumo
பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : விஜய பாஸ்கர் பெண் : மனமே சோலையாம் நினைவுகள் மலர்களாம் கோவிலில் சேருமோ தெருவிலே போகுமோ பெண் : மனமே சோலையாம் நினைவுகள் மலர்களாம் கோவிலில் சேருமோ தெருவிலே போகுமோ பெண் : நேற்று நடந்ததெல்லாம் கற்பனை இன்று காண்பதெல்லாம் என் வினை நேற்று நடந்ததெல்லாம் கற்பனை இன்று காண்பதெல்லாம் என் வினை உறவு ஏன் பிரிவு ஏன் உறவு ஏன் பிரிவு ஏன் வரவு ஏன் செலவு ஏன் கலக்கம் ஏன் பெண் : மனமே சோலையாம் நினைவுகள் மலர்களாம் கோவிலில் சேருமோ தெருவிலே போகுமோ பெண் : ஓடும் நதிகள் எல்லாம் கடலிலே உறவில் சேருவதே சங்கமம் ஓடும் நதிகள் எல்லாம் கடலிலே உறவில் சேருவதே சங்கமம் பெண் : எங்கு நாம் போகிறோம் எங்கு நாம் போகிறோம் பாதைகள் ஓரிடம் சேருமா பெண் : மனமே சோலையாம் நினைவுகள் மலர்களாம் கோவிலில் சேருமோ தெருவிலே போகுமோ பெண் : பூத்த மலர்கள் எல்லாம் காய்க்குமா காய்த்த காய்கள் எல்லாம் கனியுமா பூத்த மலர்கள் எல்லாம் காய்க்குமா காய்த்த காய்கள் எல்லாம் கனியுமா பெண் : இனிக்குமா புளிக்குமா இனிக்குமா புளிக்குமா உனக்கது தெரியுமா புரியுமா பெண் : மனமே சோலையாம் நினைவுகள் மலர்களாம் கோவிலில் சேருமோ தெருவிலே போகுமோ