← Back

Aasa Machan Meesa Mele Song Lyrics

Singer : S. Janaki Music by : T. K. Ramamoorthy Female : En machaan…. Female : {Aasa machaan meesa melae Yekkam vechaanae} (4) Female : {Yengi ninna elasu ponnu Edhiril vandhaanae} (4) Ohh vayasu vayasu vayasu vayasu vayasu mmm Male : Lululululu Chorus : Pudhusu pudhusu pudhusu pudhusu pudhusu Male : Lalalala Female : Katti karumbhu kattikka solli Kannaal sonnenae Katti karumbhu kattikka solli Kannaal sonnenae Kaiyum odhari kaalum odhari odhungi ninaanae Kaiyum odhari kaalum odhari odhungi ninaanae Male : Vaanga machaan joraa vaanga machaan Female : Kitta vaanga machaan Alli thaanga machaan Female : {Aasa machaan meesa melae Yekkam vechaanae} (2) Female : Yengi ninna elasu ponnu Edhiril vandhaanae Female : Chinna ponnu nadaiya paaru Sitherumbattum iva Sirithu pesi nerunghi vandha Vaazha thandaattam Female : Elasuvarum vayasuvarum enakku onnu thaan Male : Iravum varum pagalum varum kanakku onnu thaan Female : Dabbu unte rendi appu enti pondi Everochhae naakem aiyaa sudukunte endhukumaara Female : {Aasa machaan meesa melae Yekkam vechaanae} (2) Female : Yengi ninna elasu ponnu Edhiril vandhaanae Female : Pondattiya sanda pottu Vandi yethuvaan Ingae kondattama kudichu puttu Mandi poduvaan Medaiyilae yogiyana pesi nadipaan nalla Maadiyilae ragasiyama kaala pidipaan … En kaala pidipaan Female : ……………… Female : {Aasa machaan meesa melae Yekkam vechaanae} (2) Female : Yengi ninna elasu ponnu Edhiril vandhaanae Female : Metha virikkaiyila katha vitha Aththa mavan unakkirukku Naan paakaadha vayasillai pogatha oorilla Aal illai vaaiyaa ezhundhu vaaiyaa Ullae vaaiyaa
பாடகி : ஜானகி இசை அ மைப்பாளர் : டி. கே. கிருஷ்ணமூர்த்தி பெண் : எம் மச்சான்….. பெண் : {ஆச மச்சான் மீச மேலே ஏக்கம் வச்சேனே} (4) {ஏங்கி நின்ன எளசு பொண்ணு எதிரில் வந்தேனே} (4) ஒஹ்..வயசு வயசு வயசு வயசு வயசு ஆண் : ம்ம்ம் பெண் : புதுசு புதுசு புதுசு புதுசு புதுசு…. ஆண் : லாலாலாலா பெண் : கட்டிக் கரும்ப கட்டிக்க சொல்லி கண்ணால் சொன்னேனே கட்டிக் கரும்ப கட்டிக்க சொல்லி கண்ணால் சொன்னேனே கையும் ஒதறி காலும் ஒதறி ஒதுங்கி நின்னானே கையும் ஒதறி காலும் ஒதறி ஒதுங்கி நின்னானே ஆண் : வாங்க மச்சான் ஜோரா வாங்க மச்சான் பெண் : கிட்ட வாங்க மச்சான் அள்ளித் தாங்க மச்சான் பெண் : {ஆச மச்சான் மீச மேலே ஏக்கம் வச்சேனே} (2) ஏங்கி நின்ன எளசு பொண்ணு எதிரில் வந்தேனே பெண் : சின்னப் பொண்ணு நடையப் பாரு சித்தெறும்பாட்டம் இவ சிரித்து பேசி நெருங்கி வந்தா வாழத் தண்டாட்டாம் பெண் : எளசவரும் வயசவரும் எனக்கு ஒண்ணுதான் ஆண் : இரவும் வரும் பகலும் வரும் கணக்கு ஒண்ணுதான் பெண் : டப்புண்டே ரண்டி அப்பன்டி பொன்டி எவரொச்சே நாகெமைய்யா சூடுகுண்டே எந்துக்குமாரா பெண் : {ஆச மச்சான் மீச மேலே ஏக்கம் வச்சேனே} (2) ஏங்கி நின்ன எளசு பொண்ணு எதிரில் வந்தேனே பெண் : பொண்டாட்டிய சண்ட போட்டு வண்டி ஏத்துவான் இங்கே கொண்டாட்டமா குடிச்சுபுட்டு மண்டி போடுவான் மேடையிலே யோக்கியனா பேசி நடிப்பான் நல்லா மாடியிலே ரகசியமா காலப் பிடிப்பான் என் காலப் பிடிப்பான்…. பெண் : ……………………….. பெண் : {ஆச மச்சான் மீச மேலே ஏக்கம் வச்சேனே} (2) ஏங்கி நின்ன எளசு பொண்ணு எதிரில் வந்தேனே பெண் : மெத்த விரிக்கையிலே கத்த வித்த அத்த மவன் உனக்கிருக்கு…. நான் பாக்காத வயசில்லை போகாத ஊரில்ல ஆளில்லை வாய்யா எழுந்து வாய்யா உள்ளே வாய்யா……