← Back

Chota Bheema Song Lyrics

Singers : Yazhini and A.L. Srikanth Music by : Arrol Corelli Chorus : ………………………………. Male & Female : Chotta bheema Aanenae naa Enna vella yaar irukka Dora va pol Povenae naan Innum na poga oor irukka Male & Female : Vaanathil thaavi Sanda podum Intha ninjavuku rules irukka Va va va haikoo va Kutty koottam Kuthaattam poduvom Herovaattam….. Male & Female : Chotta bheema Aanenae naa Enna vella yaar irukka Dora va pol Povenae naan Innum na poga Male & Female : Jel pottu spyke-u Kaal thaan en bike-u Kai thaan en mic-u Naa pessa Male & Female : Vaanam en paper Pencil sky scraper Dinam kirukki kasakki Naan veessa Male & Female : Rainbow.. Rollers skatte aachae Moon o.. Vennila cake-ka pochae Male & Female : Ice cream-il ocean venumm Choclate-il nation venumm Examination nation nation nation Venaa mae……. Male & Female : Va va va haikoo vaa Kutty koottam Kuthaattam poduvom Herovaattam Male & Female : Chotta bheema Aanenae naa….aanenae naa… Enna vella yaar irukka….enna vella Dora va pol …dora va pol…… Povenae naan Innum na poga oor irukka Male & Female : Vaanathil thaavi Sanda podum Intha ninjavuku rules irukka Va va va haikoo va Kutty koottam Kuthaattam poduvom Herovaattam….. Male & Female : Chotta bheema Aanenae naa Enna vella yaar irukka Dora va pol Povenae naan Innum na poga
பாடகி : யாழினி பாடகர் : எ.எல். ஸ்ரீகாந்த் இசையமைப்பாளர் : அர்ரோல் கொரெல்லி குழு : ………………………………. ஆண் & பெண் : சோட்டா பீமா ஆனேனே நா என்ன வெல்ல யார் இருக்கா டோராவ போல் போவேனே நான் இன்னும் நா போக ஊர் இருக்கா ஆண் & பெண் : வானத்தில் தாவி சண்ட போடும் இந்த நிஞ்சாவுக்கு ரூல்ஸ் இருக்கா வா வா வா ஹைக்கூ வா குட்டி கூட்டம் குத்தாட்டம் போடுவோம் ஹீரோவாட்டம் ஆண் & பெண் : சோட்டா பீமா ஆனேனே நா என்ன வெல்ல யார் இருக்கா டோராவ போல் போவேனே நான் இன்னும் நா போக ஆண் & பெண் : ஜெல் போட்டு ஸ்பைகு கால் தான் என் பைக்கு கை தான் என் மைக்கு நா பேச ஆண் & பெண் : வானம் என் பேப்பர் பென்சில் ஸ்கை ஸ்கிராபர் தினம் கிறுக்கி கசக்கி நான் வீச ஆண் & பெண் : ரெயின்போ ரோலர்ஸ் ஸ்கட்டே ஆச்சே மூன் ஓ வெண்ணிலா கேக்கா போச்சே ஆண் & பெண் : ஐஸ் கிரீமில் ஓஷியன் வேணும் சாக்லேட்டில் நேஷன் வேணும் எக்ஸாமினேஷன் நேஷன் நேஷன் நேஷன் வேணாமே ஆண் & பெண் : வா வா வா ஹைக்கூ வா குட்டி கூட்டம் குத்தாட்டம் போடுவோம் ஹீரோவாட்டம் ஆண் & பெண் : சோட்டா பீமா ஆனேனே நா ஆனேனே நா என்ன வெல்ல யார் இருக்கா என்ன வெல்ல டோராவ போல் டோராவ போல் போவேனே நான் இன்னும் நா போக ஊர் இருக்கா ஆண் & பெண் : வானத்தில் தாவி சண்ட போடும் இந்த நிஞ்சாவுக்கு ரூல்ஸ் இருக்கா வா வா வா ஹைக்கூ வா குட்டி கூட்டம் குத்தாட்டம் போடுவோம் ஹீரோவாட்டம் ஆண் & பெண் : சோட்டா பீமா ஆனேனே நா என்ன வெல்ல யார் இருக்கா டோராவ போல் போவேனே நான் இன்னும் நா போக