← Back

Amma Kannu Song Lyrics

Singer : P. Jayachandran Music by : Gangai Amaran Lyrics by : Vaali Male : Amma kannu poovu ponnu Annanin aasai adharkedhu baashai Amma kannu poovu ponnu Annanin aasai adharkedhu baashai Male : Thangai un kai devan kolla Vaayara vaazhththum oorum uravum Male : Amma kannu poovu ponnu Annanin aasai adharkedhu baashai Chorus : ……………….. Male : Pudhu saelai thanthu kaiyil manamaalai thanthu Manam kolvaano oru maappillai Avan pennai paarkka Pennin vizhi mannai paarkka Antha neramthaan varum naanamthaan Male : Iru kadhal nenjam Kalyaanam kondaadum Adhai kaanum nenjam Anantha panpaadum Male : Amma kannu poovu ponnu Annanin aasai adharkedhu baashai Male : Thangai un kai devan kolla Vaayara vaazhththum oorum uravum Male : Amma kannu poovu ponnu Annanin aasai adharkedhu baashai Male : Madi pillai ondru Chinnanjiru killai endru Varum thaalaatta neeyum paalootta Enai maman endru Konjam adhan mazhalai kandu Nenjam paaraatta naanum seeraatta Chorus : Aariraro aariraro aariraro Aariraro aariraro aariraro Male : Uyir paasam pantham naalthorum koodaatho Oru oonjal endru endru ennullam aadaatho…. Male : Amma kannu poovu ponnu Annanin aasai adharkedhu baashai Male : Thangai un kai devan kolla Vaayara vaazhththum oorum uravum Male : Amma kannu poovu ponnu Annanin aasai adharkedhu baashai
பாடகர் : பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : வாலி ஆண் : அம்மா கண்ணு பூவு பொண்ணு அண்ணனின் ஆசை அதற்கேது பாஷை அம்மா கண்ணு பூவு பொண்ணு அண்ணனின் ஆசை அதற்கேது பாஷை ஆண் : தங்கை உன் கை தேவன் கொள்ள வாயார வாழ்த்தும் ஊரும் உறவும்… ஆண் : அம்மா கண்ணு பூவு பொண்ணு அண்ணனின் ஆசை அதற்கேது பாஷை குழு : …………………………. ஆண் : புது சேலை தந்து கையில் மணமாலை தந்து மணம் கொள்வானே ஒரு மாப்பிள்ளை அவன் பெண்ணை பார்க்க பெண்ணின் விழி மண்ணை பார்க்க அந்த நேரம்தான் வரும் நாணம் தான் ஆண் : இரு காதல் நெஞ்சம் கல்யாணம் கொண்டாடும் அதை காணும் நெஞ்சம் ஆனந்த பண் பாடும்….. ஆண் : அம்மா கண்ணு பூவு பொண்ணு அண்ணனின் ஆசை அதற்கேது பாஷை ஆண் : தங்கை உன் கை தேவன் கொள்ள வாயார வாழ்த்தும் ஊரும் உறவும்… ஆண் : அம்மா கண்ணு பூவு பொண்ணு அண்ணனின் ஆசை அதற்கேது பாஷை ஆண் : மடி பிள்ளை ஒன்று சின்னஞ்சிறு கிள்ளை என்று வரும் தாலாட்ட நீயும் பாலூட்ட எனை மாமன் என்று கொஞ்சம் அதன் மழலை கண்டு நெஞ்சம் பாராட்ட நானும் சீராட்ட குழு : ஆரிரரோ ஆரிரரோ ஆரிரரோ ஆரிரரோ ஆரிரரோ ஆரிரரோ ஆண் : உயிர் பாசம் பந்தம் நாள்தோறும் கூடாதோ ஒரு ஊஞ்சல் என்று என்னுள்ளம் ஆடாதோ…. ஆண் : அம்மா கண்ணு பூவு பொண்ணு அண்ணனின் ஆசை அதற்கேது பாஷை ஆண் : தங்கை உன் கை தேவன் கொள்ள வாயார வாழ்த்தும் ஊரும் உறவும்… ஆண் : அம்மா கண்ணு பூவு பொண்ணு அண்ணனின் ஆசை அதற்கேது பாஷை