← Back

Aasa Orave Song Lyrics

Singer : Sean Roldan Music by : Sean Roldan Lyrics by : Mohan Rajan Male : Enna vittu povennuthaan Naanum nenaikala Ellam kaiya meeri pochche Manasu kekkala Male : Enna vittu povennuthaan Ellam kaiya meeri pochche Ellam kaiya meeri pochche Manasu kekkala Male : Etta vandhu ninnu En buddhi etti pathuchu Kaththi theva illa Un mounam kuthi saachuchu Male : Orave en aasa orave Pirinjaalu en nenappula needhandi Koraiyedhum vaikkavllla Enathaangum boomi needhandi Male : Oooooo… Neeyillama naanum Neelamilla vaanam Manna vandhu muttum Noolaruntha pattam Male : Koodaruntha neram Sollipaatha neeyum Thalli vandhu ippo Kenji enna laabam Male : Ada paarangal nenjukkulla Eram konjam poothaakka Indha vekkattu vennla konjam Saaral etti paakkadha Male : Naa kattara vazhthutten Ena dhesa paaththu vazhi maathu Adi unna vitta yaarumillai Male : Orave en aasa orave Pirinjaalu en nenappula needhandi Koraiyedhum vaikkavllla Enathaangum boomi needhandi Male : Enna vittu povennuthaan Ellam kaiya meeri pochche Male : Enna vittu povennuthaan Naanum nenaikala Ellam kaiya meeri pochche Manasu kekkala Male : Etta vandhu ninnu En buddhi etti pathuchu Kaththi theva illa Un mounam kuthi saachuchu Male : Orave en aasa orave Orave en aasa orave Naa kattara vazhthutten Ena dhesa paaththu vazhi maathu Adi unna vitta yaarumillai
பாடகர் : சீன் ரோல்டன் இசை அமைப்பாளர் : சீன் ரோல்டன் பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன் ஆண் : என்ன விட்டு போவேன்னுதான் நானும் நெனக்கல எல்லாம் கைய மீறி போச்சே மனசு கேக்கல ஆண் : என்ன விட்டு போவேன்னுதான் நானும் நெனக்கல எல்லாம் கைய மீறி போச்சே மனசு கேக்கல ஆண் : எட்ட வந்து நின்னு என் புத்தி எட்டி பாத்திச்சு கத்தி தேவ இல்ல உன் மௌனம் குத்தி சாச்சு ஆண் : உறவே என் ஆசை உறவே பிரிஞ்சாலும் நெனப்புல நீதாண்டி குறையேதும் வைக்கவில்லை எனதாங்கும் பூமி நீதாண்டி ஆண் : ஓஓஓஓ… நீயில்லாம நானும் நீலமில்லா வானம் மண்ண வந்து முட்டும் நூலருந்த பட்டம் ஆண் : கூடருந்த நேரம் சொல்லிப்பாத்த நீயும் தள்ளி வந்து இப்போம் கெஞ்சி என்ன லாபம் ஆண் : அட பாரங்கல் நெஞ்சுக்குள்ள ஈரம் கொஞ்சம் பூதாக்க இந்த வேக்காட்டு வேணல கொஞ்சம் சாரல் எட்டி பாக்காத ஆண் : கட்டாறா வாழ்ந்திட்டேன் என்ன தெச பாத்து வழி மாத்து அடி உன்ன விட்ட யாருமில்லை ஆண் : உறவே என் ஆசை உறவே பிரிஞ்சாலும் நெனப்புல நீதாண்டி குறையேதும் வைக்கவில்லை எனதாங்கும் பூமி நீதாண்டி ஆண் : என்ன விட்டு போவேன்னுதான் எல்லாம் கைய மீறி போச்சே ஆண் : என்ன விட்டு போவேன்னுதான் நானும் நெனக்கல எல்லாம் கைய மீறி போச்சே மனசு கேக்கல ஆண் : எட்ட வந்து நின்னு என் புத்தி எட்டி பாத்திச்சு கத்தி தேவ இல்ல உன் மௌனம் குத்தி சாச்சு ஆண் : உறவே என் ஆசை உறவே உறவே என் ஆசை உறவே நான் கட்டாறா வாழ்ந்திட்டேன் என்ன தெச பாத்து வழி மாத்து அடி உன்ன விட்ட யாருமில்லை