← Back

Illai Ennum Solle Ini Song Lyrics

Singer : Jikki Music by : K. V. Mahadevan Lyrics by : A. Maruthakasi Female : Hooh ooooo oo hoo oo Hooh hoo hoo ho hooooo Illai ennum… Illai ennum sollae ini Endrum ingae illae Alli allai veesum Nam aiyaa vandhadhanaalae Female : Illai ennum sollae ini Endrum ingae illae Alli allai veesum Nam aiyaa vandhadhanaalae Female : Inimael ezhai paazhai Ellorkkum kondaattam Inimael ezhai paazhai Ellorkkum kondaattam Ivaraalarae undu munnetram Nam vaazhnaalilae Ivaraalarae undu munnetram Nam vaazhnaalilae Vazham pongum menmelae Ivar anbinaalae Female : Illai ennum… Illai ennum sollae ini Endrum ingae illae Alli allai veesum Nam aiyaa vandhadhanaalae Illai ennum sollae ini Endrum ingae illae Alli allai veesum Nam aiyaa vandhadhanaalae Female : Kannalae enga mugam Paathida venum Unga kaiyaalae enga kurai Theerthida venum Kannalae enga mugam Paathida venum Unga kaiyaalae enga kurai Theerthida venum Female : Kaathirukkom ongalai nambhi Aiyaa thanga kambhi Kaathirukkom ongalai nambhi Aiyaa thanga kambhi Vanga endha thandhai thaaiyum neenga Unga thayavirundhaa Female : Illai ennum… Illai ennum sollae ini Endrum ingae illae Alli allai veesum Nam aiyaa vandhadhanaalae Illai ennum sollae ini Endrum ingae illae Alli allai veesum Nam aiyaa vandhadhanaalae
பாடகி : ஜிக்கி இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி பெண் : ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ இல்லை என்னும் இல்லை என்னும் சொல்லே இனி என்றும் இங்கே இல்லே அள்ளி அள்ளி வீசும் நம் ஐயா வந்ததனாலே பெண் : இல்லை என்னும் சொல்லே இனி என்றும் இங்கே இல்லே அள்ளி அள்ளி வீசும் நம் ஐயா வந்ததனாலே பெண் : இனிமேல் ஏழை பாழை எல்லோருக்கும் கொண்டாட்டம் இனிமேல் ஏழை பாழை எல்லோருக்கும் கொண்டாட்டம் இவராலே உண்டு முன்னேற்றம் நம் வாழ்நாளிலே இவராலே உண்டு முன்னேற்றம் நம் வாழ்நாளிலே வளம் பொங்கும் மென்மேலே இவர் அன்பினாலே………. பெண் : இல்லை என்னும் இல்லை என்னும் சொல்லே இனி என்றும் இங்கே இல்லே அள்ளி அள்ளி வீசும் நம் ஐயா வந்ததனாலே பெண் : இல்லை என்னும் சொல்லே இனி என்றும் இங்கே இல்லே அள்ளி அள்ளி வீசும் நம் ஐயா வந்ததனாலே பெண் : கண்ணாலே எங்க முகம் பார்த்திட வேணும் உங்க கையாலே எங்க குறை தீர்த்திட வேணும் கண்ணாலே எங்க முகம் பார்த்திட வேணும் உங்க கையாலே எங்க குறை தீர்த்திட வேணும் பெண் : காத்திருக்கோம் ஒங்களை நம்பி ஐயா தங்கக் கம்பி காத்திருக்கோம் ஒங்களை நம்பி ஐயா தங்கக் கம்பி வாங்க எங்க தந்தை தாயும் நீங்க உங்க தயவிருந்தா……….. பெண் : இல்லை என்னும் இல்லை என்னும் சொல்லே இனி என்றும் இங்கே இல்லே அள்ளி அள்ளி வீசும் நம் ஐயா வந்ததனாலே பெண் : இல்லை என்னும் சொல்லே இனி என்றும் இங்கே இல்லே அள்ளி அள்ளி வீசும் நம் ஐயா வந்ததனாலே