← Back

Kaalkal Yerudhu Melae Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : T. Rajendar Male : Kaalgal yaeruthu maelae Oru yaeni thavikkuthu keezhae Kaalgal yaeruthu maelae Oru yaeni thavikkuthu keezhae Male : Oru pattam parakkuth maelae Noolu kandu thavikkuthu keezhae Oru pattam parakkuth maelae Noolu kandu thavikkuthu keezhae Male : Adi yaelaelang chinna kuyilae Nee yaengaththaan vaenum mayilae Adi yaelaelang chinna kuyilae Nee yaengaththaan vaenum mayilae Male : Thogai iva aasai achchaa ummaelae Thoondi iva poduraalae kannaala Raagam thedum thaalam onnu Unna suththum vayasu ponnu Male : Haei….poovunthaan neramum maarum Aambalainga manasum thaavum Nee…..athupolaththaanaa sollu Unakkaaga rendu ponnu Male : Adi yaelaelang chinna kuyilae Nee yaengaththaan vaenum mayilae Adi yaelaelang chinna kuyilae Nee yaengaththaan vaenum mayilae Male : Kaaththadichchaa maegam kooda thesai maarum Kadhal kooda samayaththil thadumaarum Pulli vachchaa kolam poda Pootti vachchaa manasa ulla Male : Haei…….vidhiyumthaan vilaiyaaduthu Mathiyunthaan poraaduthu…. Ooh….kadhaiyumthaan vazhi maaruthu Kannoram nadhi oduthu Male : Kaalgal yaeruthu maelae Oru yaeni thavikkuthu keezhae Kaalgal yaeruthu maelae Oru yaeni thavikkuthu keezhae Male : Oru pattam parakkuth maelae Noolu kandu thavikkuthu keezhae Oru pattam parakkuth maelae Noolu kandu thavikkuthu keezhae Male : Adi yaelaelang chinna kuyilae Nee yaengaththaan vaenum mayilae Adi yaelaelang chinna kuyilae Nee yaengaththaan vaenum mayilae
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் ஆண் : கால்கள் ஏறுது மேலே ஒரு ஏணி தவிக்குது கீழே கால்கள் ஏறுது மேலே ஒரு ஏணி தவிக்குது கீழே ஆண் : ஒரு பட்டம் பறக்குது மேலே நூலு கண்டு தவிக்குது கீழே ஒரு பட்டம் பறக்குது மேலே நூலு கண்டு தவிக்குது கீழே ஆண் : அடி ஏலேலங் சின்னக் குயிலே நீ ஏங்கத்தான் வேணும் மயிலே அடி ஏலேலங் சின்னக் குயிலே நீ ஏங்கத்தான் வேணும் மயிலே ஆண் : தோகை இவ ஆசை வச்சா உம்மேலே தூண்டி இவ போடுறாளே கண்ணால ராகம் தேடும் தாளம் ஒண்ணு உன்ன சுத்தும் வயசுப் பொண்ணு ஆண் : ஹேய்……….பூவுந்தான் நெறமும் மாறும் ஆம்பளைங்க மனசும் தாவும் நீ…….அதுபோலத்தானா சொல்லு உனக்காக ரெண்டு பொண்ணு ஆண் : அடி ஏலேலங் சின்னக் குயிலே நீ ஏங்கத்தான் வேணும் மயிலே அடி ஏலேலங் சின்னக் குயிலே நீ ஏங்கத்தான் வேணும் மயிலே ஆண் : காத்தடிச்சா மேகம் கூட தெச மாறும் காதல் கூட சமயத்தில் தடுமாறும் புள்ளி வச்சா கோலம் போட பூட்டி வச்சா மனச உள்ள ஆண் : ஹேய்…..விதியும்தான் விளையாடுது மதியுந்தான் போராடுது….. ஓஹ்……கதையும் தான் வழி மாறுது கண்ணோரம் நதி ஓடுது ஆண் : கால்கள் ஏறுது மேலே ஒரு ஏணி தவிக்குது கீழே கால்கள் ஏறுது மேலே ஒரு ஏணி தவிக்குது கீழே ஆண் : ஒரு பட்டம் பறக்குது மேலே நூலு கண்டு தவிக்குது கீழே ஒரு பட்டம் பறக்குது மேலே நூலு கண்டு தவிக்குது கீழே ஆண் : அடி ஏலேலங் சின்னக் குயிலே நீ ஏங்கத்தான் வேணும் மயிலே அடி ஏலேலங் சின்னக் குயிலே நீ ஏங்கத்தான் வேணும் மயிலே