← Back

Iravu Nadagam Iraval Song Lyrics

Singers : K. Jamunarani and Jikki Music by : Gyan Varma Female : Aaa…..aaa….aa……aa… Chorus : Aaaa….aa…..aaa….aa…. Female : Iravu naadagam Iraval poo mugam nadaththum neramadi Female : A….iravu naadagam Iraval poo mugam nadaththum neramadi Female : Kanavu naadagam kalaiyum velaiyil Female : Kanavu naadagam kalaiyum velaiyil Manathil paaramadi…ee… Female : Iravu naadagam Iraval poo mugam nadaththum neramadi Female : Iravu naadagam Iraval poo mugam nadaththum neramadi Female : …………………….. Female : Karaiyinai thedi alai varumpothu Karaiyathai anaippathil thavaraethu Female : Malarinai thedi manam varumpothu Malaridam thavarugal kidaiyaathu Female : Uravil kalantha kudumbam kasanthu Female : Pirivil vaadum manithanin Female : Uravil kalantha kudumbam kasanthu Female : Pirivil vaadum manithanin Both : Idhuvum thevaiyadi Both : Iravu naadagam Iraval poo mugam nadaththum neramadi Iravu naadagam Iraval poo mugam nadaththum neramadi Kanavu naadagam kalaiyum velaiyil Kanavu naadagam kalaiyum velaiyil Manathil paaramadi…ee… Both : Iravu naadagam Iraval poo mugam nadaththum neramadi….aa…a… Iravu naadagam Iraval poo mugam nadaththum neramadi
பாடகர்கள் : கே. ஜமுனாராணி மற்றும் சிக்கி இசையமைப்பாளர் : ஞான் வர்மா பெண் : ஆஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆ….. குழு ஆஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆ….. பெண் : இரவு நாடகம் இரவல் பூ முகம் நடத்தும் நேரமடி பெண் : ஆ….இரவு நாடகம் இரவல் பூ முகம் நடத்தும் நேரமடி பெண் : கனவு நாடகம் கலையும் வேளையில் பெண் : கனவு நாடகம் கலையும் வேளையில் மனதில் பாரமடி….ஈ…… பெண் : இரவு நாடகம் இரவல் பூ முகம் நடத்தும் நேரமடி…ஆஅ ….. பெண் : இரவு நாடகம் இரவல் பூ முகம் நடத்தும் நேரமடி பெண் : ……………… பெண் : கரையினை தேடி அலை வரும்போது கரையதை அணைப்பதில் தவறேது பெண் : மலரினை தேடி மனம் வரும்போது மலரிடம் தவறுகள் கிடையாது பெண் : உறவில் கலந்த குடும்பம் கசந்து பெண் : பிரிவில் வாடும் மனிதனின் பெண் : உறவில் கலந்த குடும்பம் கசந்து பெண் : பிரிவில் வாடும் மனிதனின் மருந்து மருந்து இருவர் : இதுவும் தேவையடி இருவர் : இரவு நாடகம் இரவல் பூ முகம் நடத்தும் நேரமடி இரவு நாடகம் இரவல் பூ முகம் நடத்தும் நேரமடி கனவு நாடகம் கலையும் வேளையில் கனவு நாடகம் கலையும் வேளையில் மனதில் பார்ரமடி….ஈ…… இருவர் : இரவு நாடகம் இரவல் பூ முகம் நடத்தும் நேரமடி…ஆ…..ஆ…. இரவு நாடகம் இரவல் பூ முகம் நடத்தும் நேரமடி…..