← Back

Oh Penne Song Lyrics

Singers : Anirudh Ravichander and Vishal Dadlani Music by : Anirudh Ravichander . Male : Un kaigal korthu unnodu poga En nenjam thaan yengudhae Dhinam uyir vaangudhae Un thozhil saayndhu kanmodi vazha En ullam alaiaayudhae Ayyo thadumaarudhae Male : Unn kannam melae mazhai neerai polae Mutham kolam poda aasai Allaadudhae Nee pesum pechu naalthorum ketu Endham jenmam Theera yekkam thallaadudhae Male : {Oh pennae pennae en kannae kannae Unmai sonnaal enna Unnai thandhaal enna} (2) Female : {Never wanna see us fighting Forget the thunder n lightening I hold you till we see the morning light Never leave your side} (2) Male : Yezhu kadal thaandi unnakaaga Vandhenae Indha nadhi vandhu kadal Serudhae Ven nilavai vetti modhirangal Seivenae Adhu unnai sera oli veesudhae Andha vinmeengal thaan Undhan kan medhilae Vandhu kudiyeravae konjam Edamketkudhae Indru un kaiyilae naan Nool bommayae Oonjal pol maarudhae Adi un penmayae Male : {Oh pennae pennae en kannae kannae Unmai sonnaal enna Unnai thandhaal enna} (2) Male : Un kaigal korthu unnodu poga En nenjam thaan yengudhae Dhinam uyir vaangudhae Un thozhil saayndhu kanmodi vazha En ullam alaiaayudhae Ayyo thadumaarudhae Male : Unn kannam melae mazhai neerai polae Mutham kolam poda aasai Allaadudhae Nee pesum pechu naalthorum ketu Endham jenmam Theera yekkam thallaadudhae Male : {Oh pennae pennae en kannae kannae Unmai sonnaal enna Unnai thandhaal enna} (2)
பாடகா்கள் : அனிருத் ரவிச்சந்தர், விஷால் டட்லணி இசையமைப்பாளா் : அனிருத் ரவிச்சந்தர் ஆண் : உன் கைகள் கோர்த்து உன்னோடு போக என் நெஞ்சம் தான் ஏங்குதே தினம் உயிர் வாங்குதே உன் தோளில் சாய்ந்து கண் மூடி வாழ என் உள்ளம் அலைபாயுதே ஐயோ தடுமாறுதே ஆண் : உன் கன்னம் மேலே மழை நீரைப் போலே முத்தக் கோலம் போட ஆசை அள்ளாடுதே நீ பேசும் பேச்சு நாள்தோறும் கேட்டு எந்தன் ஜென்மம் தீர ஏக்கம் தள்ளாடுதே ஆண் : { ஓ பெண்ணே பெண்ணே என் கண்ணே கண்ணே உண்மை சொன்னால் என்ன உன்னைத் தந்தால் என்ன } (2) பெண் : { நெவர் வான்னா சி அஸ் ஃபைட்டிங் ஃபார்கெட் த தண்டர் இன் லைட்னிங் ஐ ஹோல்டு யூ டில் வி சி த மார்னிங் லைட் நெவர் லீவ் யுவர் சைட் } (2) ஆண் : ஏழு கடல் தாண்டி உனக்காக வந்தேனே இந்த நதி வந்து கடல் சேருதே வெண்ணிலவை வெட்டி மோதிரங்கள் செய்வேனே அது உன்னைச் சேர ஒளி வீசுதே அந்த விண்மீன்கள் தான் உந்தன் கண்மீதிலே வந்து குடியேறவே கொஞ்சம் இடம் கேட்குதே இன்று உன் கையிலே நான் நூல் பொம்மையே ஊஞ்சல் போல் மாறுதே அடி உன் பெண்மையே ஆண் : { ஓ பெண்ணே பெண்ணே என் கண்ணே கண்ணே உண்மை சொன்னால் என்ன உன்னைத் தந்தால் என்ன } (2) ஆண் : உன் கைகள் கோர்த்து உன்னோடு போக என் நெஞ்சம் தான் ஏங்குதே தினம் உயிர் வாங்குதே உன் தோளில் சாய்ந்து கண் மூடி வாழ என் உள்ளம் அலைபாயுதே ஐயோ தடுமாறுதே ஆண் : உன் கன்னம் மேலே மழை நீரைப் போலே முத்தக் கோலம் போட ஆசை அள்ளாடுதே நீ பேசும் பேச்சு நாள்தோறும் கேட்டு எந்தன் ஜென்மம் தீர ஏக்கம் தள்ளாடுதே ஆண் : { ஓ பெண்ணே பெண்ணே என் கண்ணே கண்ணே உண்மை சொன்னால் என்ன உன்னைத் தந்தால் என்ன } (2)