← Back

Chinna Kuyile Kuyile Song Lyrics

Singer : Karthik Music by : Ilayaraja Male : Chinna kuyilae kuyilae Kuralai enakku tharuvaayoo Chinna kuyilae kuyilae Kuralai enakku tharuvaayoo Un kuralil pudhidhaai Paattu parisu tharuvaayoo Male : Un isayaai ketpadhaal Manam pudhiyadhaagudhae Yenna chiraghu viriyudhae Vaanil midhakkudhae Appadiyae vittu vidu …parandhu sella Male : Kuyilae kuyilae Kuralai enakku tharuvaayoo Un kuralil pudhidhaai Paattu parisu tharuvaayoo Male : Yeththanaiyoo paithiyangal Isayilae ingu undu Un isayil piththu konda Ennaipola yevarundu… Male : Paatu katti mettu cholvaar Thannai thaanae thatti kolvaar Kaththum kuyil viththaikoru Arththam solla yaarundu….. Male : Thevaiyillaadha osaigal ezhuppi Isaiyinai keduppaanae Porul ilaadha vaarthaigal ezhudhi Paattu endru solvaanae Male : Isaimagalae varundha vendaam Ini undhan kaavalai vittu Parandhu sella Male : Kuyilae kuyilae …ae…. Chinna kuyilae kuyilae Kuralai enakku tharuvaayoo Un kuralil pudhidhaai Paattu parisu tharuvaayoo..hoo Male : Aatrukkoru paadhaiyundu Adhilum or jeevanundu Thannudaiya paadhai thannai Dhinam dhinam maatraadhu Male : Kaatrukullae naadham undu Adharkkum or nenjamundu Vatri vitta ullangalin Kaadhugalil nuzhaiyaadhu Male : {Irukkindra pozhudhai Izhakkindra perku} (2) Illai oru nalla edhir kaalam Padikkindra kaalam padikka marandhaal Vaazhkaiyum thalai keezh maarum Male : Yedhai paarthum padikka vendum Pirakkum pudhu unarvu Parakkum chinna Male : Kuyilae kuyilae Kuralai enakku tharuvaayoo Un kuralil pudhidhaai Paattu parisu tharuvaayoo Male : Un isayaai ketpadhaal Manam pudhiyadhaagudhae Yenna chiraghu viriyudhae Vaanil midhakkudhae Appadiyae vittu vidu …parandhu sella Male : Kuyilae kuyilae Kuralai enakku tharuvaayoo Un kuralil pudhidhaai Paattu parisu tharuvaayoo..hoo..
பாடகர் : கார்த்திக் இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : சின்ன குயிலே குயிலே குரலை எனக்கு தருவாயோ சின்ன குயிலே குயிலே குரலை எனக்கு தருவாயோ உன் குரலில் புதிதாய் பாட்டு பரிசு தருவாயோ ஆண் : உன் இசை கேட்பதால் மனம் புதிதாகியதே என்ன சிறகு விரியுதே வானில் மிதக்குதே அப்படியே விட்டு விடு.. பறந்து செல்ல… ஆண் : குயிலே குயிலே குரலை எனக்கு தருவாயோ உன் குரலில் புதிதாய் பாட்டு பரிசு தருவாயோ ஆண் : எத்தனையோ பைத்தியங்கள் இசையிலே இங்கு உண்டு உன் இசையில் பித்து கொண்டு என்னை போல் எவருண்டு ஆண் : பாட்டு கட்டி மெட்டு சொல்வார் தன்னை தானே தட்டி கொள்வார் கத்தும் குயில் வித்தைகொரு அர்த்தம் சொல்ல யாருண்டு ஆண் : தேவையில்லாத ஓசைகள் எழுப்பி இசையினை கெடுப்பானே பொருள் இல்லாத வார்த்தைகள் எழுதி பாட்டு என்று சொல்வானே ஆண் : இசைமகளே வருந்த வேண்டாம் இனி உந்தன் காவலை விட்டு பறந்து செல்ல ஆண் : குயிலே குயிலே..ஏ…. சின்ன குயிலே குயிலே குரலை எனக்கு தருவாயோ உன் குரலில் புதிதாய் பாட்டு பரிசு தருவாயோ..ஹோ ஆண் : ஆற்றுக்கொரு பாதையுண்டு அதிலும் ஓர் ஜீவனுண்டு தன்னுடைய பாதை தன்னை தினம் தினம் மாற்றாது ஆண் : காற்றுகுள்ளே நாதம் உண்டு அதற்கும் ஓர் நெஞ்சம் உண்டு வற்றி விட்ட உள்ளங்களின் காதுகளில் நுழையாது ஆண் : {இருக்கின்ற பொழுதை இழக்கின்ற பேருக்கு} (2) இல்லை ஒரு நல்ல எதிர் காலம் படிக்கின்ற காலம் படிக்க மறந்தால் வாழ்கையும் தலை கீழ் மாறும் ஆண் : எதை பார்த்தும் படிக்க வேண்டும் பிறக்கும் புது உணர்வு பறக்கும் சின்ன ஆண் : குயிலே குயிலே குரலை எனக்கு தருவாயோ உன் குரலில் புதிதாய் பாட்டு பரிசு தருவாயோ ஆண் : உன் இசை கேட்பதால் மனம் புதிதாகியதே என்ன சிறகு விரியுதே வானில் மிதக்குதே அப்படியே விட்டு விடு.. பறந்து செல்ல… ஆண் : குயிலே குயிலே குரலை எனக்கு தருவாயோ உன் குரலில் புதிதாய் பாட்டு பரிசு தருவாயோ…ஹோ…