← Back

Muttalai Muttalai Song Lyrics

Singers : D. Imman and Maria Roe Vincent Music by : D. Imman Male : Muttalaai muttalaai Hey muttalaai muttalaai Muttalaai muttalaai Yen maarinen… En nenjai pandhaakki Yen veesinen Male : Vaan engum pul megam Naan meigiren Maatrangal yen endru Aaraaigiren Male : {Sathiyamaai idhu boomi illai Sathiyamaai idhu naanum illai Sathiyamaai naan poi solvenae Adhan kaaranam nee illai} (2) Male : Muttalaai muttalaai Hey muttalaai muttalaai Chorus : Life is like a story You can take it anywhere u want What u feeling baby Just come out and say anyhow u want Gotta take it slowly Dontwanna miss little thinghs that come our way Wannna be a blessing and light up everyone today Male : Aayiram pengalai kadandhiruppen Aaro ezho kaadhal adhil Appodhellaam maaraa ulagam Indru eppadi maariyadhu.. Male : Suvarai kaagidham aakkugiren – en Mookkai penaa aakkugiren Maiyil endhan mookkai vittu Un peyarai theettugiren.. Male : Viralai kondu suvaasikiren Thalai keezhaaga yosikkiren Kaadhil unnai ootugiren Male : Sathiyamaai idhu boomi illai Sathiyamaai idhu naanum illai Sathiyamaai naan poi solvenae Adhan kaaranam nee illai Chorus : ………………………… Male : Muttalaai muttalaai Hey muttalaai muttalaai Muttalaai muttalaai Yen maarinen… En nenjai pandhaakki Yen veesinen Male : Vaan engum pul megam Naan meigiren Maatrangal yen endru Yen endru..yen endru Yen yen yen yen endruuuu…. Male : Sathiyamaai idhu boomi illai Sathiyamaai idhu naanum illai Sathiyamaai naan poi solvenae Adhan kaaranam nee illai Male : Oh hoo hoooo Nana naa nan naaa na Oh hoo hoooo Nana naa nan naaa na Nana nana na na naana nana nana naaanan naaaaa….
பாடகர்கள் : டி. இமான், மரியா ரோய் வின்சென்ட் இசையமைப்பாளர் : டி. இமான் ஆண் : முட்டாளாய் முட்டாளாய் ஹே முட்டாளாய் முட்டாளாய் முட்டாளாய் முட்டாளாய் ஏன் மாறினேன் என் நெஞ்சை பந்தாக்கி ஏன் வீசினேன் ஆண் : வானெங்கும் புல்மேகம் நான் மேய்கிறேன் மாற்றங்கள் ஏன் என்று ஆராய்கிறேன் ஆண் : { சத்தியமாய் இது பூமி இல்லை சத்தியமாய் இது நானும் இல்லை சத்தியமாய் நான் பொய் சொல்வேனே அதன் காரணம் நீ இல்லை } (2) ஆண் : முட்டாளாய் முட்டாளாய் ஹே முட்டாளாய் முட்டாளாய் குழு : …………………………………. ஆண் : ஆயிரம் பெண்களை கடந்திருப்பேன் ஆறோ ஏழோ காதல் அதில் அப்போதெல்லாம் மாறா உலகம் இன்று எப்படி மாறியது ஆண் : சுவரை காகிதம் ஆக்குகிறேன் என் மூக்கை பேனா ஆக்குகிறேன் மையில் எந்தன் மூக்கை விட்டு உன் பெயரை தீட்டுகிறேன் ஆண் : விரலை கொண்டு சுவாசிக்கிறேன் தலைகீழாக யோசிக்கிறேன் காதில் உன்னை ஊட்டுகிறேன் ஆண் : சத்தியமாய் இது பூமி இல்லை சத்தியமாய் இது நானும் இல்லை சத்தியமாய் நான் பொய் சொல்வேனே அதன் காரணம் நீ இல்லை குழு : …………………………………. ஆண் : முட்டாளாய் முட்டாளாய் ஹே முட்டாளாய் முட்டாளாய் முட்டாளாய் முட்டாளாய் ஏன் மாறினேன் என் நெஞ்சை பந்தாக்கி ஏன் வீசினேன் ஆண் : வானெங்கும் புல்மேகம் நான் மேய்கிறேன் மாற்றங்கள் ஏன் என்று ஏன் என்று ஏன் என்று ஏன் ஏன் ஏன் ஏன் என்று ஆண் : சத்தியமாய் இது பூமி இல்லை சத்தியமாய் இது நானும் இல்லை சத்தியமாய் நான் பொய் சொல்வேனே அதன் காரணம் நீ இல்லை ஆண் : ஓ ஹோ ஹோ நானா நா நன் நா நா ஓ ஹோ ஹோ நானா நா நன் நா நா நானா நானா நா நா நான நானா நானா நா நன் நா