← Back

Mani Adikkudhu Song Lyrics

Singer : Malasiya Vasudevan Music by : Chandrabose Chorus : ……………… Male : Mani adikkuthu mani adikkuthu Madhura kottaiyilae Mangammaa kadhaiya solli Saerththudikkaiyilae Male : Mani adikkuthu mani adikkuthu Madhura kottaiyilae Mangammaa kadhaiya solli Saerththudikkaiyilae Male : Chinna kutti naaththanaa Ada sela thaana kattunaa Chinna kutti naaththanaa Ada sela thaana kattunaa Edhirigala thaakkunaa Ellaaththaiyum maaththinaa Male : Mani adikkuthu mani adikkuthu Madhura kottaiyilae Mangammaa kadhaiya solli Saerththudikkaiyilae Male : Mani adikkuthu mani adikkuthu Madhura kottaiyilae Mangammaa kadhaiya solli Saerththudikkaiyilae Male : Vellarikka thottaththukku veli irukku Thottavala thoraththi vittaa thaali edhukku Paththu maasamaa iruntha veettukku Vaadagai ketkavae varamaattaa Male : Nenaichchaa pombala Chorus : Aa hoo Male : Azhippaa ungala Chorus : Aa hoo Male : Eduththaa yaaraiyum vidamaattaa Sattaththula niyaayamilla Tharmaththukku vaayumilla naaga ketkurom Male : Mani adikkuthu mani adikkuthu Madhura kottaiyilae Mangammaa kadhaiya solli Saerththudikkaiyilae Chorus : ……………… Male : Aadu vetti naanga Oru pongal vaikkirom Aasaiyoda athukkuththaanae Ingae nikkirom Aaththaa kattalai adha naan thattala Adidaa veppila ava melae Male : Karuppu kanakkilae Chorus : Ho hoo Male : Neruppu pudikkuth Chorus : Ho hoo Male : Manasu kuluruthu poopola Thaayoruththi thunai irukkaa Thaduppatharkku yaar irukkaa vaanga pogalaam Male : Mani adikkuthu mani adikkuthu Madhura kottaiyilae Mangammaa kadhaiya solli Saerththudikkaiyilae Male : Chinna kutti naaththanaa Ada sela thaana kattunaa Chinna kutti naaththanaa Ada sela thaana kattunaa Edhirigala thaakkunaa Ellaaththaiyum maaththinaa Male : Mani adikkuthu mani adikkuthu Madhura kottaiyilae Mangammaa kadhaiya solli Saerththudikkaiyilae…
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : சந்திரபோஸ் குழு : ……………………… ஆண் : மணி அடிக்குது மணி அடிக்குது மதுர கோட்டையிலே மங்கம்மா கதையச் சொல்லி சேர்த்தடிக்கையிலே ஆண் : மணி அடிக்குது மணி அடிக்குது மதுர கோட்டையிலே மங்கம்மா கதையச் சொல்லி சேர்த்தடிக்கையிலே ஆண் : சின்னக் குட்டி நாத்தனா அட சேல தான கட்டுனா சின்னக் குட்டி நாத்தனா சேல தான கட்டுனா எதிரிகள தாக்குனா எல்லாத்தையும் மாத்தினா ஆண் : மணி அடிக்குது மணி அடிக்குது மதுர கோட்டையிலே மங்கம்மா கதையச் சொல்லி சேர்த்தடிக்கையிலே குழு : ……………………… ஆண் : வெள்ளரிக்கா தோட்டத்துக்கும் வேலி இருக்கு தொட்டவள தொரத்தி விட்டா தாலி எதுக்கு பத்து மாசமா இருந்த வீட்டுக்கு வாடகை கேட்கவே வரமாட்டா ஆண் : நெனச்சா பொம்பள குழு : ஆ ஹூ ஆண் : அழிப்பா உங்கள குழு : ஆ ஹூ ஆண் : எதுத்தா யாரையும் விடமாட்டா சட்டத்துல நியாயமில்ல…. தர்மத்துக்கு வாயுமில்ல நாங்க கேக்குறோம்…… ஆண் : மணி அடிக்குது மணி அடிக்குது மதுர கோட்டையிலே மங்கம்மா கதையச் சொல்லி சேர்த்தடிக்கையிலே குழு : ……………………… ஆண் : ஆடு வெட்டி நாங்க ஒரு பொங்கல் வைக்கிறோம் ஆசையோட அதுக்குத்தானே இங்கே நிக்கிறோம் ஆத்தா கட்டளை அத நான் தட்டல அடிடா வேப்பில அவ மேலே ஆண் : கறுப்பு கணக்கில குழு : ஹோ ஹூ ஆண் : நெருப்பு புடிக்குது குழு : ஹோ ஹூ ஆண் : மனசு குளுருது பூப்போல தாயொருத்தி துணை இருக்கா தடுப்பதற்கு யார் இருக்கா வாங்க போகலாம் ஆண் : மணி அடிக்குது மணி அடிக்குது மதுர கோட்டையிலே மங்கம்மா கதையச் சொல்லி சேர்த்தடிக்கையிலே ஆண் : சின்னக் குட்டி நாத்தனா அட சேல தான கட்டுனா ஹேய் சின்னக் குட்டி நாத்தனா சேல தான கட்டுனா எதிரிகள தாக்குனா எல்லாத்தையும் மாத்தினா ஆண் : மணி அடிக்குது மணி அடிக்குது மதுர கோட்டையிலே மங்கம்மா கதையச் சொல்லி சேர்த்தடிக்கையிலே……