← Back

Nenachadhu Appothu Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and Vani Jayram Music by : M. S. Vishwanathan Female : Nenachathu appothu Male : Mmm….mmm…mmm Female : Inikkithu ippothu Male : Mmm….mmm…mmm Female : Nenachathu appothu Inikkithu ippothu Thavikkithu thannaalae thazhuvunga munnaalae Ponnaana neram idhu Male : Nerunguthu mayanguthu Nerunguthu mayanguthu Nizhalukku odhunguthu Odhunguthu odhunguthu yaedhetho ketkindrathu Female : Nenachathu appothu Inikkithu ippothu Thavikkithu thannaalae thazhuvunga munnaalae Ponnaana neram idhu….hahahaan Female : Nerunguthu mayanguthu Nizhalukku odhunguthu Odhunguthu odhunguthu yaedhetho ketkindrathu Female : Veedengum rompa koottam Male : Aamaa kaalu vaikka edamae illai Female : Verengae namma aattam Male : Eppadi motta maadikku pogalaama Female : Veedengum rompa koottam Verengae namma aattam Male : Koottangalai paarththu kodiyudal seithu Koodu vittu pogaamal konjattumae….yae….yaehae…yae…. Female : Nenachathu appothu Inikkithu ippothu Thavikkithu thannaalae thazhuvunga munnaalae Ponnaana neram idhu…. Female : Nerunguthu mayanguthu Nizhalukku odhunguthu Odhunguthu odhunguthu yaedhetho ketkindrathu Male : Kodi udaiyodu manamaalai aninthaayae Kodi udaiyodu manamaalai aninthaayae Aadi nadanthaayae aanantha kuyil neeyae Aadi nadanthaayae aanantha kuyil neeyae Female : Parththu rasiththaayae pasi theera mudiyaamal Parththu rasiththaayae pasi theera mudiyaamal Paruvam un kaiyil thadaiyindri vilaiyaadu Vilaiyaadu vilaiyaadu vilaiyaadu…. Male : Aayiram ennuthu aasaiyil manam Female : Aagattum paarungal verenna sugam Male : Nee sonna pinnaalae yaedhini bayam Nenjangal manjangalae Female : Nenachathu appothu Inikkithu ippothu Thavikkithu thannaalae thazhuvunga munnaalae Ponnaana neram idhu…. Male : Thaararararara riruriru Nerunguthu mayanguthu Nizhalukku odhunguthu Odhunguthu odhunguthu yaedhetho ketkindrathu
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : நெனச்சது அப்போது ஆண் : ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் பெண் : இனிக்கிது இப்போது ஆண் : ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் பெண் : நெனச்சது அப்போது இனிக்கிது இப்போது தவிக்கிது தன்னாலே தழுவுங்க முன்னாலே பொன்னான நேரம் இது…. ஆண் : நெருங்குது மயங்குது நெருங்குது மயங்குது நிழலுக்கு ஒதுங்குது ஒதுங்குது ஒதுங்குது ஏதேதோ கேட்கின்றது…… ஆண் : நெனச்சது அப்போது இனிக்கிது இப்போது தவிக்கிது தன்னாலே தழுவுங்க முன்னாலே பொன்னான நேரம் இது….ஹஹ ஹான் பெண் : நெருங்குது மயங்குது நிழலுக்கு ஒதுங்குது ஒதுங்குது ஒதுங்குது ஏதேதோ கேட்கின்றது…… பெண் : வீடெங்கும் ரொம்ப கூட்டம்… ஆண் : ஆமா காலு வைக்க எடமே இல்லை பெண் : வேறெங்கே நம்ம ஆட்டம்… ஆண் : எப்படி மொட்ட மாடிக்கு போகலாமா பெண் : வீடெங்கும் ரொம்ப கூட்டம்… வேறெங்கே நம்ம ஆட்டம்… ஆண் : கூட்டங்களைப் பார்த்து கோடியுடல் செய்து கூடு விட்டு போகாமல் கொஞ்சட்டுமே…..ஏ….ஏஹே….ஏ…… ஆண் : நெனச்சது அப்போது இனிக்கிது இப்போது தவிக்கிது தன்னாலே தழுவுங்க முன்னாலே பொன்னான நேரம் இது…. பெண் : நெருங்குது மயங்குது நிழலுக்கு ஒதுங்குது ஒதுங்குது ஒதுங்குது ஏதேதோ கேட்கின்றது…… ஆண் : கோடி உடையோடு மணமாலை அணிந்தாயே கோடி உடையோடு மணமாலை அணிந்தாயே ஆடி நடந்தாயே ஆனந்த குயில் நீயே ஆடி நடந்தாயே ஆனந்த குயில் நீயே பெண் : பார்த்து ரசித்தாயே பசி தீர முடியாமல் பார்த்து ரசித்தாயே பசி தீர முடியாமல் பருவம் உன் கையில் தடையின்றி விளையாடு விளையாடு விளையாடு விளையாடு….. ஆண் : ஆயிரம் எண்ணுது ஆசையில் மனம் பெண் : ஆகட்டும் பாருங்கள் வேறென்ன சுகம் ஆண் : நீ சொன்ன பின்னாலே ஏதினி பயம் நெஞ்சங்கள் மஞ்சங்களே… பெண் : நெனச்சது அப்போது இனிக்கிது இப்போது தவிக்கிது தன்னாலே தழுவுங்க முன்னாலே பொன்னான நேரம் இது…. ஆண் : தாரரரரர ரிருரிரு நெருங்குது மயங்குது நிழலுக்கு ஒதுங்குது ஒதுங்குது ஒதுங்குது ஏதேதோ கேட்கின்றது……