← Back

Kulikkum Pothile Song Lyrics

Singers : Malaysia Vasudevan and S. Janaki Music by : Ilayaraja Male : Kulikkum podhilae Manasu kekkalae Ninaikkum podhilae Mayakkam thaangalae Nanaiyum aadaigalil Theriyum kolangalai Rasippadhenna sugamo Female : Kulikkum podhilae Manasu kekkalae Ninaikkum podhilae Mayakkam thaangalae Nanaiyum aadaigalil Theriyum kolangalai Rasippadhenna sugamo Male : Melaadai baaram aagumae Thendralum theendinaal Dhegam nogumae Female : Nee paarthaal Naanam aagumae Nenjilum kannilum minnal odumae Male : Paarijaadham thaenil oorumae Paarkka paarkka bodhai yerumae Female : Kangal kooda kaayam pannumae Kaadhal ennum theeyil thallumae Male : Gangai vellamae vaa Female : Kulikkum podhilae Manasu kekkalae Ninaikkum podhilae Mayakkam thaangalae Male : Nanaiyum aadaigalil Theriyum kolangalai Rasippadhenna sugamo Female : Kulikkum podhilae Manasu kekkalae Female : Aagaayam manjal poosumae Aasaiyin baashaiyai kangal pesumae Male : Poo manjam nenjam podumae Punnagai sindhidum velai thaedumae Female : Mogam ennum Yaagam seiyumae Mutha maari engum peiyumae Male : Kaatru vandhu raagam paadumae Kattil kooda thaalam podumae Female : Kettu paarkkalaam vaa Male : Kulikkum podhilae Manasu kekkalae Ninaikkum podhilae Mayakkam thaangalae Female : Nanaiyum aadaigalil Theriyum kolangalai Rasippadhenna sugamo Male : Kulikkum podhilae Manasu kekkalae
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : குளிக்கும் போதிலே மனசு கேக்கலே நினைக்கும் போதிலே மயக்கம் தாங்கலே நனையும் ஆடைகளில் தெரியும் கோலங்களை ரசிப்பதென்ன சுகமோ பெண் : குளிக்கும் போதிலே மனசு கேக்கலே நினைக்கும் போதிலே மயக்கம் தாங்கலே நனையும் ஆடைகளில் தெரியும் கோலங்களை ரசிப்பதென்ன சுகமோ ஆண் : மேலாடை பாரம் ஆகுமே தென்றலும் தீண்டினால் தேகம் நோகுமே பெண் : நீ பார்த்தால் நாணம் ஆகுமே நெஞ்சிலும் கண்ணிலும் மின்னல் ஓடுமே ஆண் : பாரிஜாதம் தேனில் ஊறுமே பார்க்கப் பார்க்க போதை ஏறுமே பெண் : கண்கள் கூட காயம் பண்ணுமே காதல் என்னும் தீயில் தள்ளுமே ஆண் : கங்கை வெள்ளமே வா பெண் : குளிக்கும் போதிலே மனசு கேக்கலே நினைக்கும் போதிலே மயக்கம் தாங்கலே ஆண் : நனையும் ஆடைகளில் தெரியும் கோலங்களை ரசிப்பதென்ன சுகமோ பெண் : குளிக்கும் போதிலே மனசு கேக்கலே பெண் : ஆகாயம் மஞ்சள் பூசுமே ஆசையின் பாஷையை கண்கள் பேசுமே ஆண் : பூ மஞ்சம் நெஞ்சம் போடுமே புன்னகை என்னிடம் வேலை தேடுமே பெண் : மோகம் என்னும் யாகம் செய்யுமே முத்த மாரி எங்கும் பெய்யுமே ஆண் : காற்று வந்து ராகம் பாடுமே கட்டில் கூட தாளம் போடுமே பெண் : கேட்டுப் பார்க்கலாம் வா ஆண் : குளிக்கும் போதிலே மனசு கேக்கலே நினைக்கும் போதிலே மயக்கம் தாங்கலே பெண் : நனையும் ஆடைகளில் தெரியும் கோலங்களை ரசிப்பதென்ன சுகமோ ஆண் : குளிக்கும் போதிலே மனசு கேக்கலே