← Back

Mohini Song Lyrics

Singer : D. Sathyaprakash Music by : G. V. Prakash Kumar Chorus : ……………………….. Male : Mohini mannil vandhu Enna seiya pogiralo Yengum ilam nenjai koidhu Yelam vida pogiralo Male : Thaen Thuligal paarvai aanal Paarkum porul ennavagum Indha nodi vaazhndhuvitten Aayul ini ketka maten Chorus : ……………………….. Male : Mohini mannil vandhu Enna seiya pogiralo Yengum ilam nenjai koidhu Yelam vida pogiralo Male : Thoongavillai orr iravu Dhoorathilae paal nilavu Idhayam muzhudhum un mugam Idhalum padhindha nyabagam Male : Elaam ellam Nodi neram dhaanae Polla polla kanavu Male : Endrae kanden Adhan pinbu naanae Agaalam andru dhaan Chorus : ……………………….. Male : Vennilavu megathilae Maraivathu pol maraindhavalae Veliyae varum naal naalaiya Ulagam urangum velaiya Male : Varanum varanum Enakagavae nee Idhayam idhayam muzhudhum Male : Eriyum eriyum Anaiyadha thee thee En deva thoodham nee Chorus : ……………………….. Male : Mohini mannil vandhu Enna seiya pogiralo Yengum ilam nenjai koidhu Yelam vida pogiralo Male : Thaen Thuligal paarvai aanal Paarkum porul ennavagum Indha nodi vaazhndhuvitten Aayul ini ketka maten..ae…… Chorus : ………………………..
பாடகா் : டி. சத்யபிரகாஷ் இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமார் குழு : …………………………….. ஆண் : மோகினி மண்ணில் வந்து என்ன செய்யப் போகிறாளோ ஏங்கும் இளம் நெஞ்சைக் கொய்து ஏலம் விடப் போகிறாளோ ஆண் : தேன் துளிகள் பார்வை ஆனால் பார்க்கும் பொருள் என்னவாகும் இந்த நொடி வாழ்ந்து விட்டேன் ஆயுள் இனி கேட்க மாட்டேன் குழு : …………………………….. ஆண் : மோகினி மண்ணில் வந்து என்ன செய்யப் போகிறாளோ ஏங்கும் இளம் நெஞ்சைக் கொய்து ஏலம் விடப் போகிறாளோ ஆண் : தூங்கவில்லை ஓர் இரவு தூரத்திலே பால் நிலவு இதயம் முழுதும் உன் முகம் இதழும் பதிந்த ஞாபகம் ஆண் : எல்லாம் எல்லாம் நொடி நேரம்தானே பொல்லா பொல்லாக் கனவு ஆண் : என்றே கண்டேன் அதன் பின்பு நானே அகாலம் அன்றுதான் குழு : …………………………….. ஆண் : வெண்ணிலவு மேகத்திலே மறைவது போல் மறைந்தவளே வெளியே வரும் நாள் நாளையா உலகம் உறங்கும் வேளையா ஆண் : வரணும் வரணும் எனக்காகவே நீ இதயம் இதயம் முழுதும் ஆண் : எரியும் எரியும் அணையாத தீ தீ என் தேவ தூதம் நீ குழு : …………………………….. ஆண் : மோகினி மண்ணில் வந்து என்ன செய்யப் போகிறாளோ ஏங்கும் இளம் நெஞ்சைக் கொய்து ஏலம் விடப் போகிறாளோ ஆண் : தேன் துளிகள் பார்வை ஆனால் பார்க்கும் பொருள் என்னவாகும் இந்த நொடி வாழ்ந்து விட்டேன் ஆயுள் இனி கேட்க மாட்டேன் ஏ குழு : ……………………………..