← Back

Aaku Paaku Song Lyrics

Singer : Akshita Merlyn Music by : Diwacara Thiyagarajan Lyrics by : Ajith Kumar Ak Female : Aaku paaku vethala paaku Daavu dovvu daiyaa Askalakkadi buskalakkadi Saagapora paiyaa Chorus : Aaku paaku Vethala paaku Aaku paaku vethala paaku Female : Aaku paaku vethala paaku Daavu dovvu daiyaa Askalakkadi buskalakkadi Saagapora paiyaa Chorus : Ripupbury ripupbury ripupbury Ripupbury ripupbury ripupbury Male : Ennaiyum sari Enga saathiyaium sari Azhika mudiyathuda Male : Thambi idhu tamilnadu Enga vandhu yarukitta
பாடகி : அக்ஷிதா மெர்லின் இசை அமைப்பாளர் : திவாகர தியாகராஜன் பாடல் ஆசிரியர் : அஜித் குமார் ஏ கே பெண் : ஆக்கு பாக்கு வெத்தல பாக்கு டாவு டோவு டைய்யா அஸ்க்கலக்கடி புஸ்க்கலக்கடி சாகப்போற பையா பெண் குழு : ஆக்கு பாக்கு வெத்தல பாக்கு ஆக்கு பாக்கு வெத்தல பாக்கு பெண் : ஆக்கு பாக்கு வெத்தல பாக்கு டாவு டோவு டைய்யா அஸ்க்கலக்கடி புஸ்க்கலக்கடி சாகப்போற பையா குழு : ரிப்பப்பரி ரிப்பப்பரி ரிப்பப்பரி ரிப்பப்பரி ரிப்பப்பரி ரிப்பப்பரி ஆண் : என்னையும் சரி எங்க சாதியையும் சரி அழிக்க முடியாதுடா ஆண் : தம்பி இது தமிழ்நாடு எங்க வந்து யாருக்கிட்ட