← Back

Konji Konji Pesi Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Vidyasagar Male : Konji konji pesivarum Tamil pola Anji anji veesivarum Alai pola Nenjil endrum thangum Santhakavi pola Nooru jenmam sernthirukka Vaalthugirom poothoovugirom Male : Konji konji pesivarum Tamil pola Anji anji veesivarum Alai pola Nenjil endrum thangum Santhakavi pola Nooru jenmam sernthirukka Vaalthugirom poothoovugirom Chorus : ………….. Male : Irandu varigalil Thirukkural irunthida Kaaranam irukkirathae Kanavan oru vari Manaivi oru vari Artham kidaikkirathae Male : Yaar perithendra Ennangal vendaam Sinthithu paarungalen Sarisamamaai ulla thoongalilthaanae Nirkkum gopurangal Male : Santhaegamthaan Theeyai vaikkum Nambikkaithaan Dheebam vaikkum Intha vinnum mannum Ulla naal vaalga Male : Konji konji pesivarum Tamil pola Anji anji veesivarum Alai pola Nenjil endrum thangum Santhakavi pola Nooru jenmam sernthirukka Vaalthugirom poothoovugirom Chorus : …………….. Male : Avaravar ennam Avaravarkkundu Aadhikkam vendaamae Oru thanippatta Suthanthiram iravurukkidaiyil Avasiyam irukkattumae Male : Oruvarukku oruvar Paasam thanthu Nanbargal aagungal Ovvoru naalum Oru murai yenum Ondraai unnungal Male : Konjam neengal Vittu thanthaal Sorgam ungal Veettai kattum Kaalam ellaam Ungal nenjil Poo pookkum Male : Konji konji pesivarum Tamil pola Anji anji veesivarum Alai pola Nenjil endrum thangum Santhakavi pola Nooru jenmam sernthirukka Vaalthugirom poothoovugirom Chorus : …………….
பாடகர் : எஸ் . பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : வித்யாசாகர் ஆண் : கொஞ்சிக் கொஞ்சி பேசிவரும் தமிழ்போல அஞ்சி அஞ்சி வீசிவரும் அலைபோல நெஞ்சில் என்றும் தங்கும் சங்கக் கவிபோல நூறு ஜென்மம் சேர்ந்திருக்க வாழ்த்துகிறோம் பூ தூவுகிறோம் ஆண் : கொஞ்சிக் கொஞ்சி பேசிவரும் தமிழ்போல அஞ்சி அஞ்சி வீசிவரும் அலைபோல நெஞ்சில் என்றும் தங்கும் சங்கக் கவிபோல நூறு ஜென்மம் சேர்ந்திருக்க வாழ்த்துகிறோம் பூ தூவுகிறோம் குழு : ………………………… ஆண் : இரண்டு வரிகளில் திருக்குறள் இருந்திட காரணமிருக்கிறதே கணவன் ஒருவரி மனைவி ஒருவரி அர்த்தம் கிடைக்கிறதே ஆண் : யார் பெரிதென்ற எண்ணங்கள் வேண்டாம் சிந்தித்துப்பாருங்களேன் சரிசமமாய் உள்ள தூண்களில்தானே நிற்கும் கோபுரங்கள் ஆண் : சந்தேகம்தான் தீயை வைக்கும் நம்பிக்கைதான் தீபம் வைக்கும் இந்த விண்னும் மண்னும் உள்ள நாள் வாழ்க ஆண் : கொஞ்சிக் கொஞ்சி பேசிவரும் தமிழ்போல அஞ்சி அஞ்சி வீசிவரும் அலைபோல நெஞ்சில் என்றும் தங்கும் சங்கக் கவிபோல நூறு ஜென்மம் சேர்ந்திருக்க வாழ்த்துகிறோம் பூ தூவுகிறோம் குழு : ……………………… ஆண் : அவர் அவர் எண்ணம் அவரவர்க்குண்டு ஆதிக்கம் வேண்டாமே ஒரு தனிப்பட்ட சுதந்திரம் இருவருக்கிடையில் அவசியம் இருக்கட்டுமே ஆண் : ஒருவருக்கொருவர் பாசம் தந்து நன்பர்கள் ஆகுங்கள் ஒவ்வொருநாளும் ஒருமுறையேனும் ஒன்றாய் உண்னுங்கள் ஆண் : கொஞ்சம் நீங்கள் விட்டுத்தந்தால் சொர்கம் உங்கள் வீட்டைத்தட்டும் காலம் எல்லாம் உங்கள் நெஞ்சில் பூப் பூக்கும் ஆண் : கொஞ்சிக் கொஞ்சி பேசிவரும் தமிழ்போல அஞ்சி அஞ்சி வீசிவரும் அலைபோல நெஞ்சில் என்றும் தங்கும் சங்கக் கவிபோல நூறு ஜென்மம் சேர்ந்திருக்க வாழ்த்துகிறோம் பூ தூவுகிறோம்