← Back

Naan Rottu Mele Paattu Song Lyrics

Singers : Malaysia Vasudevan and S. P. Sailaja Music by : Shankar Ganesh Lyrics by : Sankar Balan Male : Koranja vela neranja potha Kodukkuthadaa kuppammaa sarakku Adha therinjukkaththaan naan kudichchaen Rompa nallaaththaan irukku Sarakku rompa nallaathaan irukku Male : Naan road-u melae paattu paada Naattu sarakka pottutaen En paattukkeththa dappaangkuththa Paththu pera kooppittaen Male : Naan road-u melae paattu paada Naattu sarakka pottutaen En paattukkeththa dappaangkuththa Paththu pera kooppittaen Male : Kudichchathu saaraayam pudichchathu vedhaaalam Kudichchathu saaraayam pudichchathu vedhaaalam Aana idhulethaan salbettaa yaeraalaam Aana idhulethaan salbettaa yaeraalaam Male : Antha kaala rishi kooda Intha rushiya kandaandaa Appanum pullaiyum onnaa saernthu Ippa kudikka poraandaa Male : Antha kaala rishi kooda Intha rushiya kandaandaa Appanum pullaiyum onnaa saernthu Ippa kudikka poraandaa Female : Kaalaiyilae kanji thanni Maalaiyilae intha thanni Kattaiyila poravanukku Michcham enna sollu enni Female : Nee road-u melae paattu paada Naattu sarakka pottuttae Un paattukkeththa dappaangkuththa Paththu pera kooppittaen Male : Kudichchathu saaraayam pudichchathu vedhaaalam Aana idhulethaan salbettaa yaeraalaam Aana idhulethaan salbettaa yaeraalaam Female : Nee kannu veenga kudichchupputtu Kariyum sorum thinnupputtu Kattil melae otti paduththaa Thookkam varuthaiyyaa Male : Kuppammaa kitta irunthaa Ettu tharam thanni irunthaa Kuppammaa kitta irunthaa Ettu tharam thanni irunthaa Male : Vutta kora thotta kora Naan maranthu iruppendi Voottukkulla rendum yaera Paduththiruppendi naan Male : Naan road-u melae paattu paada Naattu sarakka pottutaen En paattukkeththa dappaangkuththa Paththu pera kooppittaen Male : Kudichchathu saaraayam pudichchathu vedhaaalam Aana idhulethaan salbettaa yaeraalaam Aana idhulethaan salbettaa yaeraalaam
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : சங்கர் பாலன் ஆண் : கொறஞ்ச வெல நெறஞ்ச போத கொடுக்குதடா குப்பம்மா சரக்கு அத தெரிஞ்சுக்கத்தான் நான் குடிச்சேன் ரொம்ப நல்லாத்தான் இருக்கு சரக்கு ரொம்ப நல்லாத்தான் இருக்கு ஆண் : நான் ரோட்டு மேலே பாட்டு பாட நாட்டு சரக்க போட்டுட்டேன் என் பாட்டுக்கேத்த டப்பாங்குத்த பத்து பேரக் கூப்பிட்டேன் ஆண் : நான் ரோட்டு மேலே பாட்டு பாட நாட்டு சரக்க போட்டுட்டேன் என் பாட்டுக்கேத்த டப்பாங்குத்த பத்து பேரக் கூப்பிட்டேன் ஆண் : குடிச்சது சாராயம் புடிச்சது வேதாளம் குடிச்சது சாராயம் புடிச்சது வேதாளம் ஆனா இதுலேதான் சல்பேட்டா ஏராளம் ஆனா இதுலேதான் சல்பேட்டா ஏராளம் ஆண் : அந்தக் கால ரிஷி கூட இந்த ருசிய கண்டான்டா அப்பனும் புள்ளையும் ஒண்ணா சேர்ந்து இப்ப குடிக்க போறான்டா ஆண் : அந்தக் கால ரிஷி கூட இந்த ருசிய கண்டான்டா அப்பனும் புள்ளையும் ஒண்ணா சேர்ந்து இப்ப குடிக்க போறான்டா பெண் : காலையிலே கஞ்சித் தண்ணி மாலையிலே இந்தத் தண்ணி கட்டையில போறவனுக்கு மிச்சம் என்ன சொல்லு எண்ணி பெண் : நீ ரோட்டு மேலே பாட்டு பாட நாட்டு சரக்க போட்டுட்டே உன் பாட்டுக்கேத்த டப்பாங் குத்த பத்து பேரக் கூப்பிட்டேன் ஆண் : குடிச்சது சாராயம் புடிச்சது வேதாளம் ஆனா இதுலேதான் சல்பேட்டா ஏராளம் ஆனா இதுலேதான் சல்பேட்டா ஏராளம் பெண் : நீ கண்ணு வீங்க குடிச்சுப்புட்டு கறியும் சோறும் தின்னுப்புட்டு கட்டில் மேலே ஓட்டிப் படுத்தா தூக்கம் வருதாய்யா பெண் : நீ கண்ணு வீங்க குடிச்சுப்புட்டு கறியும் சோறும் தின்னுப்புட்டு கட்டில் மேலே ஓட்டிப் படுத்தா தூக்கம் வருதாய்யா ஆண் : குப்பம்மா கிட்ட இருந்தா எட்டு தரம் தண்ணி இருந்தா குப்பம்மா கிட்ட இருந்தா எட்டு தரம் தண்ணி இருந்தா ஆண் : வுட்ட கொற தொட்ட கொற நான் மறந்து இருப்பேன்டி வூட்டுக்குள்ள ரெண்டும் ஏற படுத்திருப்பேன்டி நான் ஆண் : நான் ரோட்டு மேலே பாட்டு பாட நாட்டு சரக்க போட்டுட்டேன் என் பாட்டுக்கேத்த டப்பாங் குத்த பத்து பேரக் கூப்பிட்டேன் பெண் : குடிச்சது சாராயம் புடிச்சது வேதாளம் ஆனா இதுலேதான் சந்தோஷம் ஏராளம் ஆனா இதுலேதான் சந்தோஷம் ஏராளம்….