← Back

Kaalai Pozhuthe Varuga Song Lyrics

Singer : P. Susheela Music by : T. K. Ramamoorthy Lyrics by : Kannadasan Female : Kalai poluthe varuga varuga Kanni kadhirae varuga varuga Soodum malarae varuga varuga Enai thedi isaipaadi Female : Kalai poluthe varuga varuga Kanni kadhirae varuga varuga Soodum malarae varuga varuga Enai thedi isaipaadi Female : Mannil malarum azhagae azhagu Mangai mugathin azhagae azhagu Penmai neriyin azhagae azhagu Oru kodi porul kodi Female : Kalai poluthe varuga varuga Kanni kadhirae varuga varuga Soodum malarae varuga varuga Enai thedi isaipaadi Female : Vandu parandhadhu pola Nadanthathu megam Adhu koondhalilae oru baagam Adhai kandu pirandhadhu manadhinilae Oru raagam en yogam Female : Vandu parandhadhu pola Nadanthathu megam Adhu koondhalilae oru baagam Adhai kandu pirandhadhu manadhinilae Oru raagam en yogam Female : Nadhiyena malaiyenna Kodiyenna sediyenna Ivai kandu vaazhvinil Ezhundhadhu dhaagam Female : Kalai poluthe varuga varuga Kanni kadhirae varuga varuga Soodum malarae varuga varuga Enai thedi isaipaadi Female : Thathuvam enbadhai thaangi Nadanthathu aaru Adhu thalaivanin vazhiyena kooru Adhil sathiya sodhanai odi varum Oru nooru vidhi veeru Female : Sariyedhu thavaryedhu arivadhu Avan endru Ulaginil vidhiyinai arivadhu yaaru Female : Kalai poluthe varuga varuga Kanni kadhirae varuga varuga Soodum malarae varuga varuga Enai thedi isaipaadi…isai paadi
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : டி. கே. ராமமூர்த்தி பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : காலைப் பொழுதே வருக வருக கண்ணக் கதிரே வருக வருக சூடும் மலரே வருக வருக எனைத் தேடி இசைபாடி……. பெண் : காலைப் பொழுதே வருக வருக கண்ணக் கதிரே வருக வருக சூடும் மலரே வருக வருக எனைத் தேடி இசைபாடி……. பெண் : மண்ணில் மலரும் அழகே அழகு மங்கை முகத்தின் அழகே அழகு பெண்மை நெறியின் அழகே அழகு ஒரு கோடி பொருள் கோடி……. பெண் : காலைப் பொழுதே வருக வருக கண்ணக் கதிரே வருக வருக சூடும் மலரே வருக வருக எனைத் தேடி இசைபாடி……. பெண் : வண்டு பறந்தது போல நடந்தது மேகம் அது கூந்தலிலே ஒரு பாகம் அதைக் கண்டு பிறந்தது மனதினிலே….. ஒரு ராகம் என் யோகம்…… பெண் : வண்டு பறந்தது போல நடந்தது மேகம் அது கூந்தலிலே ஒரு பாகம் அதைக் கண்டு பிறந்தது மனதினிலே….. ஒரு ராகம் என் யோகம்…… பெண் : நதியென்ன மலையென்ன கொடியென்ன செடியென்ன இவை கண்டு வாழ்வினில் எழுந்தது தாகம்………… பெண் : காலைப் பொழுதே வருக வருக கண்ணக் கதிரே வருக வருக சூடும் மலரே வருக வருக எனைத் தேடி இசைபாடி……. பெண் : தத்துவமென்பதை தாங்கி நடந்தது ஆறு அது தலைவனின் வழியெனக் கூறு அதில் சத்திய சோதனை ஓடி வரும் ஒரு நூறு விதி வேறு பெண் : சரியெது தவறெது அறிவது அவனன்று உலகினில் விதியினை அறிவது யாரு பெண் : காலைப் பொழுதே வருக வருக கண்ணக் கதிரே வருக வருக சூடும் மலரே வருக வருக எனைத் தேடி இசைபாடி…….