← Back

Rekkai Mulaipom Song Lyrics

Singers : Surya Srini and Jennifer Rajasekar Music by : Surya Srini Lyrics by : Surya Srini and Swathi Ramachandran Male : Oh… oh… oh… Kangal suthudhae! Utcharga bodhaiyinilae! Oh… oh… oh… Kangal suthudhae! Oh… oh Male : Pudhidhaga ennulae Edhedho! Pudhidhaga ennulae Edhedho! Male : Oh… oh… oh… Kangal suthudhae! Utcharga bodhaiyinilae! Male : Polam va pudhu dhisaiyae! All : Machi idhudha nama visaiyae! Female : Oorodu kalandhom Kalandhom karaindhom Kaatraga maraindhomada! All : Pudhu pudhu uravugal Thondrudhae! Ini indha iravugal Neeludhae! Oh… oh… Male : Kaela geetham Unnul paadum Kaela geetham Inbam theadum Male : Pudhidhai idangal Selalaama! Summa idhalgal Korkalaama! Pachai ilaigal Elukalaama! Pazhagida pazhagida va! nee Male : Kaasai summa Yeraikalama! Pudhu pudhu mozhigal Karkalaama! Nanban thoazhil Saayalama! Vaazhndhida! vaazhndhida! Male : Irukudhu one life Thayakangal illai Vaanul thulli Veezhchiyil rekkai mulaipom Male : Irukudhu one life Thayakangal illai Vaanul thulli Veezhchiyil rekkai mulaipom Female : Vaa aa vinnil selvom vaa Siragai virithu Vaa aa vinnil selvom vaa Tholvi midhithu Female : Vaa aa vinnil selvom vaa Siragai virithu Vaa aa vinnil selvom vaa
பாடகர்கள் : சூர்யாஸ்ரீனி மற்றும் ஜெனிபர் ராஜசேகர் இசை அமைப்பாளர் : சூர்யாஸ்ரீனி பாடல் ஆசிரியர் : சூர்யாஸ்ரீனி மற்றும் ஸ்வாதி ராமசந்திரன் ஆண் : ஓ… ஓ… ஓ… கண்கள் சுத்துதே! உற்சாக போதையினிலே! ஓ.. ஓ… ஓ… கண்கள் சுத்துதே! ஓ.. ஓ… ஆண் : புதிதாக என்னுள்ளே ஏதேதோ! புதிதாக என்னுள்ளே ஏதேதோ! ஆண் : ஓ… ஓ… ஓ… கண்கள் சுத்துதே! உற்சாக போதையினிலே! ஆண் : போலாம் வா புது திசையே! அனைவரும் : மச்சி இதுதா நம்ம விசையே! பெண் : ஊரோடு கலந்தோம் கலந்தோம் கரைந்தோம் காற்றாக மறைந்தோமடா! அனைவரும் : புது புது உறவுகள் தோன்றுதே! இனி இந்த இரவுகள் நீளுதே! ஓ… ஓ… ஆண் : கேளா கீதம் உன்னுள் பாடும் கேளா கீதம் இன்பம் தேடும் ஆண் : புதிதாய் இடங்கள் செல்லலாமா! சும்மா இதழ்கள் கோர்க்கலாமா! பச்சை இலைகள் எழுக்கலாமா! பழகிட பழகிட வா நீ ஆண் : காசை சும்மா எறைக்கலாமா! புது புது மொழிகள் கற்கலாமா! நண்பன் தோளில் சாயலாமா வாழ்ந்திட வாழ்ந்திட ஆண் : இருக்குது ஒன் லைப் தயக்கங்கள் இல்லை வானுள் துள்ளி வீழ்ச்சியில் றெக்கை முளைப்போம் ஆண் : இருக்குது ஒன் லைப் கவலைகள் இல்லை வானுள் துள்ளி வீழ்ச்சியில் றெக்கை முளைப்போம் பெண் : வா ஆ விண்ணில் செல்வோம் வா சிறகை விரித்து வா ஆ விண்ணில் செல்வோம் வா தோல்வி மிதித்து பெண் : வா ஆ விண்ணில் செல்வோம் வா சிறகை விரித்து வா ஆ விண்ணில் செல்வோம் வா