← Back

Devathai Oruthi Song Lyrics

Devathai Oruthi Song Lyrics is a track from Kamatchiyin Karunai Tamil Film – 1978, Starring R. Muthuraman, Srikanth, Fatafat Jayalakshmi and Others. This song was sung by S. P. Balasubrahmanyam and Vani Jayaram and the music was composed by Sankar Ganesh. Lyrics works are penned by Na. Kamarasan. Singers : S. P. Balasubrahmanyam and Vani Jayaram Music Director : Sankar Ganesh Lyricist : Na. Kamarasan Humming : ………………… Male : Devathai oruthi boomikku vandhaal Kaadhal thaenaattril neeraada vandhaal Oviya paavai kannukkul pugunthaal Oviya paavai kannukkul pugunthaal Endhan uyirodu uravaadugindraal Uyirodu uravaadugindraal Female : Devathai oruthi boomikku vandhaal Kaadhal thaenaattril neeraada vandhaal Oviya paavai kannukkul pugunthaal Undhan uyirodu uravaadugindraal Uyirodu uravaadugindraal Male : Maarbodu thaalattum sendhaamarai Idhil naan thodum moondram pirai Female : Paarvaikku thaagangal ooraariyam Ini naan oru andhappuram Male : Devathai oruthi boomikku vandhaal Kaadhal thaenaattril neeraada vandhaal Male : Neela kangal neendhum vannam Nenjil oorum aasai vellam Paarvaigal aayiramoo o o o Female : Kaadhal vanna gopuram Devan thandha kaaviyam Jaadaigal naadagamoo Male : Thendral thottum thingal suttum Kangal pattu mullai mottu Kaadhalil aadiyadho Female : Katti kollum kaadhalan Mutham thandhu thaen mazhai Kaamananin oorvalamo o o o Male : Devathai oruthi boomikku vandhaal Kaadhal thaenaattril neeraada vandhaal Female : Oviya paavai kannukkul pugunthaal Undhan uyirodu uravaadugindraal Male : Uyirodu uravaadugindraal
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் வாணிஜெயராம் இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடல் ஆசிரியர் : நா. காமராசன் முனங்கல் : ……………… ஆண் : தேவதை ஒருத்தி பூமிக்கு வந்தாள் காதல் தேனாற்றில் நீராட வந்தாள் ஓவிய பாவை கண்ணுக்குள் புகுந்தாள் ஓவிய பாவை கண்ணுக்குள் புகுந்தாள் எந்தன் உயிரோடு உறவாடுகின்றாள் உயிரோடு உறவாடுகின்றாள் பெண் : தேவதை ஒருத்தி பூமிக்கு வந்தாள் காதல் தேனாற்றில் நீராட வந்தாள் ஓவிய பாவை கண்ணுக்குள் புகுந்தாள் உந்தன் உயிரோடு உறவாடுகின்றாள் உயிரோடு உறவாடுகின்றாள் ஆண் : மார்போடு தாலாட்டும் செந்தாமரை இதில் நான் தொடும் மூன்றாம் பிறை பெண் : பார்வைக்கு தாகங்கள் ஓராயிரம் இனி நான் ஒரு அந்தப்புரம் ஆண் : தேவதை ஒருத்தி பூமிக்கு வந்தாள் காதல் தேனாற்றில் நீராட வந்தாள் ஆண் : நீலக்கண்கள் நீந்தும் வண்ணம் நெஞ்சில் ஊறும் ஆசை வெள்ளம் பார்வைகள் ஆயிரமோஓஓஓ பெண் : காதல் வண்ண கோபுரம் தேவன் தந்த காவியம் ஜாடைகள் நாடகமோ… ஆண் : தென்றல் தொட்டும் திங்கள் சுட்டும் கண்கள் பட்டு முல்லை மொட்டு காதலில் ஆடியதோ பெண் : கட்டிக்கொள்ளும் காதலன் முத்தம் தந்து தேன் மழை காமனின் ஊர்வலமோஓஓஓ ஆண் : தேவதை ஒருத்தி பூமிக்கு வந்தாள் காதல் தேனாற்றில் நீராட வந்தாள் பெண் : ஓவிய பாவை கண்ணுக்குள் புகுந்தாள் உந்தன் உயிரோடு உறவாடுகின்றாள் ஆண் : உயிரோடு உறவாடுகின்றாள்