← Back

Annamae Song Lyrics

Singer : Srikrishna Vishnubhotla Music by : M. M. Keeravaani Male : Annamae… Yen azhagai thaedugiraai….aaiii… Siragin venmaikkullae Pirarin paarvaikkullae…ae.. Alagai kondu yeno Azhagai thaedugindraai… Male : Paedhaiyae…ae Un manadhin kuzhiyil Ooridum azhagai nee Paarthida marandhaai Male : Annamae…ae….ae….ae… Male : Aatrilae kaatrilae Neendhiya neeyoo.. Koondinil adaibada vandhaayaa… Male : Veroru paravai Pol unai maatra Kanneerai vilai thandhaayaa..aa… Male : Engae undhan inbam… Edharko0 indha kolam.. Azhagai thaedi kondae Karaiyum indha kaalam… Male : Annamae…ae…..ae…… Un kannangal thaandi Veezhndhidum neeril Neendhugiraayoo……. Male : Annamae…ae….ae….ae…
பாடகர்கள் : ஸ்ரீகிருஷ்ணா விஷ்ணுபோட்ல இசையமைப்பாளர் : எம். எம். கீரவாணி ஆண் : அன்னமே……ஏ…… ஏன் அழகைத் தேடுகிறாய்….ஆய்… சிறகின் வெண்மைக்குள்ளே பிறரின் பார்வைக்குள்ளே…ஏ…. அழகை கொண்டு ஏனோ அழகைத் தேடுகின்றாய்… ஆண் : பேதையே…ஏ…… உன் மனதின் குழியில் ஊறிடும் அழகை நீ பார்த்திட மறந்தாய் ஆண் : அன்னமே…ஏ….ஏ….ஏ…. ஆண் : ஆற்றிலே காற்றிலே நீந்திய நீயோ.. கூண்டினில் அடைபட வந்தாயா….ஆ….. ஆண் : வேறொரு பறவை போல் உனை மாற்ற கண்ணீரை விலை தந்தாயா…ஆ…. ஆண் : எங்கே உந்தன் இன்பம் எதற்கோ இந்த கோலம் அழகைத் தேடிக் கொண்டே கரையும் இந்தக் காலம்…. ஆண் : அன்னமே…ஏ….ஏ…. உன் கன்னங்கள் தாண்டி வீழ்ந்திடும் நீரில் நீந்துகிறாயோ….. ஆண் : அன்னமே…ஏ….ஏ….ஏ….