← Back

Naalai Naalai Sad Song Lyrics

Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : K. V. Mahadevan Female : Naalai naalai endrirundhen Nalla neram paarthu vandhen Thatthi thatthi odi vandhu Muthu muthu punnagaiyai thaedinen Adhai ingae kanden Female : Ooril ulla pillaigatkkellaam Annaiyai paarthen Naan oruvan mattum annai indri Eppadi vandhen Ooril ulla pillaigatkkellaam Annaiyai paarthen Naan oruvan mattum annai indri Eppadi vandhen Female : Koyil paarthu kanneerodu Kumbidu potten En thaayai mattum kaattu endru Saamiyai ketten Saamiyai ketten Male : ……………………… Male : Naalai naalai endrirundhen Nalla neram paarthu vandhen Thatthi thatthi odi vandhu Muthu muthu punnagaiyai thaedinen Adhai ingae kanden Male : Veenai endru meetta vandhen Mathalamaanaal Medai pottu kaathirundhen Thatthuvamaanaal Veenai endru meetta vandhen Mathalamaanaal Medai pottu kaathirundhen Thatthuvamaanaal Male : Imaiyai thandha paavai endhan Vizhigalai kettaal Idhayam engum aani kondu Siluvai vadithaal Siluvai vadithaal Male : Naalai naalai endrirundhen Nalla neram paarthu vandhen Thatthi thatthi odi vandhu Muthu muthu punnagaiyai thaedinen Adhai ingae kanden Male : Udhayamaagum neram endru Kizhakkinil nindren Aval pozhudhu pogum neram endru Maerkkinil sendraal Udhayamaagum neram endru Kizhakkinil nindren Aval pozhudhu pogum neram endru Maerkkinil sendraal Male : Asthamana chooriyan endru Avalai chollavaa Naan avalai vella mudiyavillai Vidhiyai vellavaa Vidhiyai vellavaa Male : Naalai naalai endrirundhen Nalla neram paarthu vandhen Thatthi thatthi odi vandhu Muthu muthu punnagaiyai thaedinen Adhai ingae kanden
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : நாளை நாளை என்றிருந்தேன் நல்ல நேரம் பார்த்து வந்தேன் தத்தித் தத்தி ஓடி வந்து முத்து முத்துப் புன்னகையைத் தேடினேன் அதை இங்கே கண்டேன் பெண் : ஊரிலுள்ள பிள்ளைக்கெல்லாம் அன்னையை பார்த்தேன் நான் ஒருவன் மட்டும் அன்னையின்றி எப்படி வந்தேன் ஊரிலுள்ள பிள்ளைக்கெல்லாம் அன்னையை பார்த்தேன் நான் ஒருவன் மட்டும் அன்னையின்றி எப்படி வந்தேன் பெண் : கோயில் பார்த்து கண்ணீரோடு கும்பிடு போட்டேன் என் தாயை மட்டும் காட்டு என்று சாமியை கேட்டேன் சாமியை கேட்டேன் ஆண் : ……………………… ஆண் : நாளை நாளை என்றிருந்தேன் நல்ல நேரம் பார்த்து வந்தேன் தத்தித் தத்தி ஓடி வந்து முத்து முத்துப் புன்னகையைத் தேடினேன் அதை இங்கே கண்டேன் ஆண் : வீணை என்று மீட்ட வந்தேன் மத்தளமானாள் மேடை போட்டு காத்திருந்தேன் தத்துவமானாள் வீணை என்று மீட்ட வந்தேன் மத்தளமானாள் மேடை போட்டு காத்திருந்தேன் தத்துவமானாள் ஆண் : இமையை தந்த பாவை எந்தன் விழிகளை கேட்டாள் இதயமெங்கும் ஆணிக் கொண்டு சிலுவை வடித்தாள்……… சிலுவை வடித்தாள்………. ஆண் : நாளை நாளை என்றிருந்தேன் நல்ல நேரம் பார்த்து வந்தேன் தத்தித் தத்தி ஓடி வந்து முத்து முத்துப் புன்னகையைத் தேடினேன் அதை இங்கே கண்டேன் ஆண் : உதயமாகும் நேரம் என்று கிழக்கினில் நின்றேன் அவள் பொழுதுபோகும் நேரம் என்று மேற்கினில் சென்றாள் உதயமாகும் நேரம் என்று கிழக்கினில் நின்றேன் அவள் பொழுதுபோகும் நேரம் என்று மேற்கினில் சென்றாள் ஆண் : அஸ்தமன சூரியன் என்று அவளை சொல்லவா நான் அவளை வெல்ல முடியவில்லை விதியை வெல்லவா விதியை வெல்லவா ஆண் : நாளை நாளை என்றிருந்தேன் நல்ல நேரம் பார்த்து வந்தேன் தத்தித் தத்தி ஓடி வந்து முத்து முத்துப் புன்னகையைத் தேடினேன் அதை இங்கே கண்டேன்