← Back

Gundu Potta Song Lyrics

Gundu Potta Song Lyrics is a track from Mamiyarum Oru veettu Marumagale – Tamil Movie 1961, Starring S. S. Rajendran, K. Balaji, V. K. Ramasamy, S. V. Subbaiah, M. N. Rajam, Devika, M. Saroja, C. K. Saraswathi and S. N. Lakshmi. This song was sung by Ghandasala, music composed by Pendyala Nageswara Rao and lyrics work penned by A. Maruthakasi. Singer : Ghandasala Music Director : Pendyala Nageswara Rao Lyricist : A. Maruthakasi Humming : …………… Male : Gundu potta revolver padaar Naan kuri vecha vechadhu dhaan nee ushaar Naan kuri vecha vechadhu dhaan nee ushaar Male : Nalla maadu endraal Oru soodu podhumae Nalla pengal endraal Oru vaarthai podhumae… Hahaha ..adhaane Male : Gundu potta revolver padaar Naan kuri vecha vechadhu dhaan nee ushaar Naan kuri vecha vechadhu dhaan nee ushaar Male : Officer manaiviendra agangaarama Adhigaram padadopam ingu selluma Vallavarkku vallavargal undu atha..thae Un mandaikanam unakkae anugundu Male : Gundu potta revolver padaar Naan kuri vecha vechadhu dhaan nee ushaar Naan kuri vecha vechadhu dhaan nee ushaar Male : Vaayum nallathaanalae oorum nalladhu Varuvadhai sonnen piragu paduvadhai padu nee Un saayam velukka podhum indha kadudhasi athe ..thae Unnai sandhiyilae nikka seiyum aattam close Male : Gundu potta revolver padaar Naan kuri vecha vechadhu dhaan nee ushaar Naan kuri vecha vechadhu dhaan nee ushaar Ushaar…nee ushaar Nee ushaar
பாடகர் : கண்டசாலா இசை அமைப்பாளர் : பெண்டியால நாகேஸ்வர ராவ் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி முனங்கல் : …………….. ஆண் : குண்டு போட்ட ரிவால்வர் படார் நான் குறி வச்சா வச்சதுதான் நீ உஷார் நான் குறி வச்சா வச்சதுதான் நீ உஷார் ஆண் : நல்ல மாடு என்றால் ஒரு சூடு போதுமே நல்ல பெண்கள் என்றால் ஒரு வார்த்தை போதுமே ஹாஹாஹா அதானே ஆண் : குண்டு போட்ட ரிவால்வர் படார் நான் குறி வச்சா வச்சதுதான் நீ உஷார் நான் குறி வச்சா வச்சதுதான் நீ உஷார் ஆண் : ஆபீசர் மனைவியென்ற அகங்காரமா அதிகாரம் படாடோபம் இங்கு செல்லுமா வல்லவர்க்கு வல்லவர்கள் உண்டு அத்தே உன் மண்டைக்கனம் உனக்கே அணுகுண்டு.. ஆண் : குண்டு போட்ட ரிவால்வர் படார் நான் குறி வச்சா வச்சதுதான் நீ உஷார் நான் குறி வச்சா வச்சதுதான் நீ உஷார் ஆண் : வாயும் நல்லதானாலே ஊரும் நல்லது வருவதை சொன்னேன் பிறகு படுவதை நீ படு உன் சாயம் வெளுக்க போதும் இந்த கடுதாசி அதே அதே உன்னை சந்தியிலே நிக்க செய்யும் ஆட்டம் கிளோஸ் ஆண் : குண்டு போட்ட ரிவால்வர் படார் நான் குறி வச்சா வச்சதுதான் நீ உஷார் நான் குறி வச்சா வச்சதுதான் நீ உஷார் உஷார்..நீ உஷார் நீ உஷார்