← Back

Kaththazha Kannaala Song Lyrics

Singer : Naveen Madhav Music by : Sundar C. Babu Male : { Thakida thakida thakida thakida thakida thakida Thakida thakida thakida thakida thakida thakida thaa } (2) Male : Kathaazha kannaala kuthaadha nee ennai Female : ……………….. Male : Illaadha idupaalae idikaadhae nee enna Female : ………………. Male : { Thakida thakida thakida thakida thakida thakida Thakida thakida thakida thakida thakida thakida thaa } (2) Male : Kathaazha kannaala kuthaadha nee ennai Koondhal korvaiyil kudisaiyai potu Kangal jannalil kadhavinai pootu Kannae thalaiyaatu kaadhal vilaiyaatu Male : Kathaazha kannaala kuthaadha nee ennai Female : ………………. Male : Illaadha idupaalae idikaadhae nee enna Female : ………………. Male : …………………….. Female : …………………… Male : Kalakalavena aadum lolaaku nee Palapalavena pootha melaaku nee Thala thalavena irukum pallaaku nee Valavalavena pesum pullaaku nee Male : Aiyaavae aiyaavae azhagiya paarunga Ammavum appavum ivaluku yaarunga Vennila sondhakaaringa Male : Kathaazha kannaala kuthaadha nee ennai Female : ………………. Male : Illaadha idupaalae idikaadhae nee enna Female : ………………. Female : ……………………………………….. Male : Thaluthaluvena koondhal kai veesudhae Thuruthuruvena kangal vaai pesudhae Palapalavena parkal kan koosudhae Pagal iravugal ennai pandhaadudhae Male : Unnoda kan jaada ilavasa minsaaram Aankozhi naan thoonga nee thaanae panjaaram Un moochu kaadhal ringaaram Male : Kathaazha kannaala kuthaadha nee ennai Illaadha idupaalae idikaadhae nee enna Koondhal korvaiyil kudisaiyai potu Kangal jannalil kadhavinai pootu Kannae thalaiyaatu kaadhal vilaiyaatu Male : { Kathaazha kannaala kuthaadha nee ennai Illaadha idupaalae idikaadhae nee enna } (2) Male : Thakida thakida thakida thakida thakida thakida thaa
பாடகர் : நவீன் மாதவ் இசையமைப்பாளர் : சுந்தர் சி. பாபு ஆண் : { தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தா } (2) ஆண் : கத்தாழ கண்ணால குத்தாத நீ என்ன பெண் : ……………………… ஆண் : இல்லாத இடுப்பால இடிக்காத நீ என்ன பெண் : ……………………… ஆண் : { தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தா } (2) ஆண் : கத்தாழ கண்ணால குத்தாத நீ என்ன கூந்தல் கோர்வையில் குடிசைய போட்டு கண்கள் ஜன்னலில் கதவினைப் பூட்டு கண்ணே தலையாட்டு காதல் விளையாட்டு ஆண் : கத்தாழ கண்ணால குத்தாத நீ என்ன பெண் : ……………………… ஆண் : இல்லாத இடுப்பால இடிக்காத நீ என்ன பெண் : ……………………… ஆண் : ……………………… பெண் : ……………………… ஆண் : கலகலவென ஆடும் லோலாக்கு நீ பளபளவென பூத்த மேலாக்கு நீ தளதளவென இருக்கும் பல்லாக்கு நீ வளவளவென பேசும் புல்லாக்கு நீ ஆண் : அய்யாவே அய்யாவே அழகியப் பாருங்க அம்மாவும் அப்பாவும் இவளுக்கு யாருங்க வெண்ணிலா சொந்தக் காரிங்க ஆண் : கத்தாழ கண்ணால குத்தாத நீ என்ன பெண் : ……………………… ஆண் : இல்லாத இடுப்பால இடிக்காத நீ என்ன பெண் : ……………………… பெண் : .……………………. ஆண் : தழுதழுவென கூந்தல் கை வீசுதே துருதுருவென கண்கள் வாய் பேசுதே பளபளவென பற்கள் கண் கூசுதே பகல் இரவுகள் என்னை பந்தாடுதே ஆண் : உன்னோட கண் ஜாட இலவச மின்சாரம் ஆண்கோழி நான் தூங்க நீ தானே பஞ்சாரம் உன் மூச்சு காதல் ரீங்காரம் ஆண் : கத்தாழ கண்ணால குத்தாத நீ என்ன கூந்தல் கோர்வையில் குடிசைய போட்டு கண்கள் ஜன்னலில் கதவினைப் பூட்டு கண்ணே தலையாட்டு காதல் விளையாட்டு ஆண் : { கத்தாழ கண்ணால குத்தாத நீ என்ன இல்லாத இடுப்பால இடிக்காத நீ என்ன } (2) ஆண் : தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தா