← Back

Nanaindhaal Nanaiyuttume Song Lyrics

Nanaindhaal Nanaiyuttume Song Lyrics is a track from Anathai Ananthan Tamil Film – 1970, Starring A. V. M. Rajan, Master Sekar, R. Muthuraman, C. K. Nagesh, Thengai Srinivasan, Master Prabakar, R. S. Manohar, J. Jayalalitha and Anjalidevi. This song was sung by P. Susheela and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by Kannadasan. Singer : P. Susheela Music Director : K. V. Mahadevan Lyricist : Kannadasan Female : Hmmmm mmmm mmm hmmm Lalala la lalala…la Nanaindhaal nanaiyattumae Kulirndhaal kulirattumae Rasithaal rasikkattumae ennamoo yedhyedho Inbam …inbam …inbam Female : Nanaindhaal nanaiyattumae Kulirndhaal kulirattumae Rasithaal rasikkattumae ennamoo yedhyedho Inbam …inbam …inbam Female : Nanaindhaal nanaiyattumae Kulirndhaal kulirattumae Female : Pennai pennae paarpapdharkku Thannai thaanae rasippadharkku Thazhuvi thazhuvi magizhvadharkku Thanimai hoi..thaimai hoi..thanimai Nanaindhaal nanaiyattumae..mmm…hmmmm Humming : ……………………….. Female : Nanaindhaal nanaiyattumae Lala la..laa Female : Pengal kulikkum thanimaiyilae Ungal kangal yeralamaa Anbum paasamum podhaadha Podhum… podhum… podhum Hahahaha… Female : Nanaindhaal nanaiyattumae Kulirndhaal kulirattumae Rasithaal rasikkattumae ennamoo yedhyedho Inbam …inbam …inbam Hmmmm mmmm mmm hmmm Lalalala lalala…lalala
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : ம்ம்ம்ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் லாலாலா லா லாலாலா ….லா நனைந்தால் நனையட்டுமே குளிர்ந்தால் குளிரட்டுமே ரசித்தால் ரசிக்கட்டுமே என்னமோ ஏதேதோ இன்பம்……இன்பம்……இன்பம்……. பெண் : நனைந்தால் நனையட்டுமே குளிர்ந்தால் குளிரட்டுமே ரசித்தால் ரசிக்கட்டுமே என்னமோ ஏதேதோ இன்பம்……இன்பம்……இன்பம்…. பெண் : நனைந்தால் நனையட்டுமே குளிர்ந்தால் குளிரட்டுமே பெண் : பெண்ணைப் பெண்ணே பார்ப்பதற்கு தன்னைத் தானே ரசிப்பதற்கு தழுவித் தழுவி மகிழ்வதற்கு தனிமை ஹோய்….தனிமை ஹோய் …..தனிமை நனைந்தால் நனையட்டுமே..ம்ம்ம் ..ஹ்ம்ம்ம்… முனங்கல் : ………………. பெண் : நனைந்தால் நனையட்டுமே லாலாலா லா பெண் : பெண்கள் குளிக்கும் தனிமையிலே உங்கள் கண்கள் வரலாமா அன்பும் பாசமும் போதாதா போதும்……..போதும்……..போதும்…… ஹாஹாஹாஹா பெண் : நனைந்தால் நனையட்டுமே குளிர்ந்தால் குளிரட்டுமே ரசித்தால் ரசிக்கட்டுமே என்னமோ ஏதேதோ இன்பம்……இன்பம்……இன்பம்……. ம்ம்ம்..ஹ்ம்ம் ம்ம்ம்..ஹ்ம்ம் …… லாலாலாலா….லாலாலா லாலாலா