← Back

Thendral Urangiya Podhum Song Lyrics

Singers : P. Susheela and A. M. Rajah Music by : Vishwanathan-Ramamoorthy Male : Thendral urangiya pothum Thingal urangiya pothum Kangal urangidumaa… Kaadhal kangal urangidumaa… Kaadhal kangal urangidumaa… Male : Thendral urangiya pothum Thingal urangiya pothum Kangal urangidumaa… Kaadhal kangal urangidumaa… Kaadhal kangal urangidumaa… Female : Ondru kalanthidum nenjam Uravai naadi kenjum Kangal urangidumaa… Kaadhal kangal urangidumaa… Kaadhal kangal urangidumaa… Female : Ondru kalanthidum nenjam Uravai naadi kenjum Kangal urangidumaa… Kaadhal kangal urangidumaa… Kaadhal kangal urangidumaa… Male : Neela iravilae Thondrum nilavai polave…. Nilavai polave…. Vaalai kumariyae Neeyum vantha pothilae… Vantha pothile… Female : Nesamaaga pesidaamal Paasam valarumaa.. Aasai theera konjidaamal Inbam malarumaa Nesamaaga pesidaamal Paasam valarumaa.. Aasai theera konjidaamal Inbam malarumaa Female : Anbai ninainthae aadum Amudha nilaiyai naadum Kangal urangidumaa… Kaadhal kangal urangidumaa… Kaadhal kangal urangidumaa… Female : Aaa…..aa….aa….aa….aa…aa… Male : Idhaya vaanilae Inba kanavu kodiyae… Kanavu kodiye… Udhayamaagiyae Oonjal aadum pothilae… Aadum pothilae… Female : Vaanambaadi jodi gaanam Paada mayangumaa Vaasa poovum thaenum pola Vaazha thayangumaa Vaanambaadi jodi gaanam Paada mayangumaa Vaasa poovum thaenum pola Vaazha thayangumaa Both : Anbai ninainthae aadum Amudha nilaiyai naadum Kangal urangidumaa… Kaadhal kangal urangidumaa… Kaadhal kangal urangidumaa… Both : Ondru kalanthidum nenjam Uravai naadi kenjum Kangal urangidumaa… Kaadhal kangal urangidumaa… Kaadhal kangal urangidumaa…
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் ஏ. எம் ராஜா இசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி ஆண் : தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா ஆண் : தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா பெண் : ஒன்று கலந்திடும் நெஞ்சம் உறவை நாடி கெஞ்சும் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா பெண் : ஒன்று கலந்திடும் நெஞ்சம் உறவை நாடி கெஞ்சும் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா ஆண் : நீள இரவிலே தோன்றும் நிலவைப் போலவே… நிலவை போலவே வாலைக் குமரியே நீயும் வந்த போதிலே… வந்த போதிலே பெண் : நேசமாக பேசிடாமல் பாசம் வளருமா ஆசை தீர கொஞ்சிடாமல் இன்பம் மலருமா நேசமாக பேசிடாமல் பாசம் வளருமா ஆசை தீர கொஞ்சிடாமல் இன்பம் மலருமா பெண் : அன்பை நினைந்தே ஆடும் அமுத நிலையை நாடும் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா பெண் : ஆ……..ஆ……..ஆ…..ஆ……ஆ…..ஆ… ஆண் : இதய வானிலே இன்பக் கனவு கோடியே… கனவு கோடியே உதயமாகியே ஊஞ்சல் ஆடும் போதிலே ஆடும் போதிலே பெண் : வானம்பாடி ஜோடி கானம் பாட மயங்குமா வாச பூவும் தேனும் போல வாழத் தயங்குமா வானம்பாடி ஜோடி கானம் பாட மயங்குமா வாச பூவும் தேனும் போல வாழத் தயங்குமா இருவர் : அன்பை நினைந்தே ஆடும் அமுத நிலையை நாடும் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா இருவர் : ஒன்று கலந்திடும் நெஞ்சம் உறவை நாடி கெஞ்சும் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா