← Back

Naane Raja Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Male : {Naanae raaja Nee vaa rojaa Valibaththai tholil vaithu Aada vantha nadagathin Jodi … vaadi… nallabadi} (2) Chorus : ……………………….. Male : Kanni paavai ival munnalae Thulli payum manam pinnalae Female : Kanni paavai ival munnalae Thulli payum manam pinnalae Male : Ingae aasai medai Innum enna jaadai Ingae aasai medai Innum enna jaadai Male : Ennul paayum getham vellam Unn vannam allum Reepaba… Ennul paayum getham vellam Unn vannam allum idhoo.. Male : Naanae raaja Nee vaa rojaa Valibaththai tholil vaithu Aada vantha nadagathin Jodi … vaadi… nallabadi Chorus : ……………………………… Ruru ruru ruru ruththu…aaa.. Ruru ruru ruru ruththu…aaa.. Ruru ruru ruru ruththu…aaa.. Ruru ruru ruru ruththu…aaa.. Rurur rururuu rurur rururuu Ru rurururururu…. Male : Angam nooru murai thallada Thanga poovin udal kondaada Female : Angam nooru murai thallada Thanga poovin udal kondaada Male : Meththai meedhu kodi Viththai solla vaadi Meththai meedhu kodi Viththai solla vaadi Male : Aththai peththa chinna pennae En chella kannae Reebapaabaa… Aththai peththa chinna pennae En chella kannae..ohooo Male : Naanae raaja Nee vaa rojaa Valibaththai tholil vaithu Aada vantha nadagathin Jodi … vaadi… nallabadi Chorus : Laa laa laalaa Male : Everybody Chorus : Laa laa laalaa….
பாடகி : எஸ்.ஜானகி பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : { நானே ராஜா நீ வா ரோஜா வாலிபத்தை தோளில் வைத்து ஆட வந்த நாடகத்தின் ஜோடி வாடி நல்லபடி } (2) குழு : ………………………….. ஆண் : கன்னி பாவை இவள் முன்னாலே துள்ளி பாயும் மனம் பின்னாலே பெண் : கன்னி பாவை இவள் முன்னாலே துள்ளி பாயும் மனம் பின்னாலே ஆண் : இங்கே ஆசை மேடை இன்னும் என்ன ஜாடை இங்கே ஆசை மேடை இன்னும் என்ன ஜாடை ஆண் : என்னுள் பாயும் கீதம் வெள்ளம் உன் வண்ணம் அள்ளும் ரீபபா என்னுள் பாயும் கீதம் வெள்ளம் உன் வண்ணம் அள்ளும் இதோ ஆண் : நானே ராஜா நீ வா ரோஜா வாலிபத்தை தோளில் வைத்து ஆட வந்த நாடகத்தின் ஜோடி வாடி நல்லபடி குழு : …………………………….. ருரு ருரு ருரு ருத்து…. ஆஆ ருரு ருரு ருரு ருத்து…. ஆஆ ருரு ருரு ருரு ருத்து…. ஆஆ ருரு ருரு ருரு ருத்து…. ஆஆ ருரு ருருரு ருரு ருருரு ரு ருருருருருரு ஆண் : அங்கம் நூறு முறை தள்ளாட தங்க பூவின் உடல் கொண்டாட பெண் : அங்கம் நூறு முறை தள்ளாட தங்க பூவின் உடல் கொண்டாட ஆண் : மெத்தை மீது கொடி வித்தை சொல்ல வாடி மெத்தை மீது கொடி வித்தை சொல்ல வாடி ஆண் : அத்தை பெத்த சின்ன பெண்ணே என் செல்ல கண்ணே ரீபாபாபா அத்தை பெத்த சின்ன பெண்ணே என் செல்ல கண்ணே ஓஹோ ஆண் : நானே ராஜா நீ வா ரோஜா வாலிபத்தை தோளில் வைத்து ஆட வந்த நாடகத்தின் ஜோடி வாடி நல்லபடி குழு : லா லா லாலா ஆண் : எவ்ரிபடி குழு : லா லா லாலா