← Back

Andha Indiralogame Song Lyrics

Singer : Janaki Music by : Chandrabose Lyrics by : Pulamaipithan Chorus : …………… Female : Antha indhiralogamae Ingu vanthathu polavae Female : Antha indhiralogamae Ingu vanthathu polavae Antha indhiralogamae Ingu vanthathu polavae Female : Inthu kannula thonuthu Manam gangaiyil aaduthu Inthu kannula thonuthu Manam gangaiyil aaduthu Female : Antha indhiralogamae Ingu vanthathu polave Antha indhiralogamae Ingu vanthathu polave Chorus : …………….. Female : Aa….aa…aaa….aah….aa…aa….aa…. Female : Naalai vidikaalaiyil naadhaswara oosaiyil Maalaiyidum velaiyil enna mayakkam Mudhal naal iravai manam ennumpothilae Adadaa enakkae idha solla thonala Alai paayuthu vilaiyaaduthu nenjam vaanilae Female : Antha indhiralogamae Ingu vanthathu polave Antha indhiralogamae Ingu vanthathu polave Chorus : …………….. Female : Aa….aa…aaa….aah….aa…aa….aa…. Female : Chinnavalin selaiyai mannavan aasaiyaal Mella thotta maathiri oru kanavu Medhuvaai vizhiththaen antha rasa kaanala Adhanaal enakkae iru kannum moodala Thavichchen udal kodhichchen intha vaada kaaththula Female : Antha indhiralogamae Ingu vanthathu polave Female : Intha kannula thonuthu Manam gangaiyil aaduthu Female : Antha indhiralogamae Ingu vanthathu polave….mmm…hmm…mm….
பாடகி : ஜானகி இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பாடலாசிரியர் : புலமைபித்தன் குழு : ………………….. பெண் : அந்த இந்திரலோகமே இங்கு வந்தது போலவே பெண் : அந்த இந்திரலோகமே இங்கு வந்தது போலவே அந்த இந்திரலோகமே இங்கு வந்தது போலவே பெண் : இந்த கண்ணுல தோணுது மனம் கங்கையில் ஆடுது…. இந்த கண்ணுல தோணுது மனம் கங்கையில் ஆடுது…. பெண் : அந்த இந்திரலோகமே இங்கு வந்தது போலவே அந்த இந்திரலோகமே இங்கு வந்தது போலவே குழு : ……………………… பெண் : ஆ…ஆ….ஆஅ…..ஆஹ்….ஆ….ஆ…..ஆ…. பெண் : நாளை விடிகாலையில் நாதஸ்வர ஓசையில் மாலையிடும் வேளையில் என்ன மயக்கம் முதல் நாள் இரவை மனம் எண்ணும்போதிலே அடடா எனக்கே இத சொல்லத் தோணல அலை பாயுது விளையாடுது நெஞ்சம் வானிலே பெண் : அந்த இந்திரலோகமே இங்கு வந்தது போலவே அந்த இந்திரலோகமே இங்கு வந்தது போலவே குழு : ……………………… பெண் : ஆ…ஆ….ஆஅ…..ஆஹ்….ஆ….ஆ…..ஆ…. பெண் : சின்னவளின் சேலையை மன்னனவன் ஆசையால் மெல்லத் தொட்ட மாதிரி ஒரு கனவு மெதுவாய் விழித்தேன் அந்த ராசா காணல அதனால் எனக்கே இரு கண்ணும் மூடல தவிச்சேன் உடல் கொதிச்சேன் இந்த வாடக் காத்துல பெண் : அந்த இந்திரலோகமே இங்கு வந்தது போலவே பெண் : இந்த கண்ணுல தோணுது மனம் கங்கையில் ஆடுது…. பெண் : அந்த இந்திரலோகமே இங்கு வந்தது போலவே ம்ம்ம்…ஹ்ம்ம்….ம்ம்…..