← Back

Kanavil Nindra Thirumugam Song Lyrics

Singer : T. M. Soundaraja Music by : T. R. Pappa Male : Kanavil nindra thirumugam Kanni ival pudhu mugam Kanavil nindra thirumugam Kanni ival pudhu mugam Kangalukkum nenjinukkum Arimugammmm…. Male : Azhagukku oruthi endraal Aval ivaldhaano Aasaiyin ootru endraal Aval ivaldhaano Male : Enakkena thondri vandha Ival avaldhaano Iru porul thaangi vandha Thamizh malar theno Male : Kanavil nindra thirumugam Kanni ival pudhu mugam Kangalukkum nenjinukkum Arimugammmm…. Male : Kadithangalil ival Kai vannam kandaen Karu vizhiyil edutha Mai vannam kandaen….. Ezhuthukkum seyalukkum Sambandham illai Ennathaan naanam idhu Seigindra thollai Male : Kanavil nindra thirumugam Kanni ival pudhu mugam Kangalukkum nenjinukkum Arimugammmm….
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : டி. ஆர். பாப்பா ஆண் : கனவில் நின்ற திருமுகம்….. கன்னி இவள் புது முகம்… கனவில் நின்ற திருமுகம்…… கன்னி இவள் புது முகம்… கண்களுக்கும் நெஞ்சினுக்கும் அறிமுகம்ம்ம்…… ஆண் : அழகுக்கு ஒருத்தி என்றால் அவள் இவள்தானோ… ஆசையின் ஊற்று என்றால் அவள் இவள்தானோ… ஆண் : எனக்கென தோன்றி வந்த இவள் அவள்தானோ… இரு பொருள் தாங்கி வந்த தமிழ் மலர் தேனோ…… ஆண் : கனவில் நின்ற திருமுகம்…… கன்னி இவள் புது முகம்… கண்களுக்கும் நெஞ்சினுக்கும் அறிமுகம்ம்ம்…… ஆண் : கடிதங்களில் இவள் கை வண்ணம் கண்டேன்… கரு விழியில் எடுத்த மை வண்ணம் கண்டேன்… எழுத்துக்கும் செயலுக்கும் சம்பந்தம் இல்லை… என்னதான் நாணமிது செய்கின்ற தொல்லை…… ஆண் : கனவில் நின்ற திருமுகம்…… கன்னி இவள் புது முகம்… கண்களுக்கும் நெஞ்சினுக்கும் அறிமுகம்ம்ம்……