← Back

Kanna Thorandhadhum Saami Song Lyrics

Singers : Velmuruganan and Dev Guru Music by : Dev Guru Lyrics by : Pottuvil Asmin Male : Yeh pulla yeh pulla Yeh pulla yeh pulla Yeh pulla pulla pulla Male : Kanna thorandhadhum saami En kannuku munnala kaadhala kaami… Enna nadkudhu saami Aiyo… othanodiyile suthudhe bhoomi… Male : Theril vandha sandhaname… Neril unna kandathumae Kaalum kaiyum aadudhu paadudhu Nee adhan kaaraname Male : Athai petha rathinname Aadivarum sithirame… Paarthadhum nee bakkunu kudhichu Thaavudhu en maname Male : Kanna thorandhadhum saami En kannuku munnala kaadhala kaami… Enna nadkudhu saami Aiyo… othanodiyile suthudhe bhoomi… Male : Hooo ooo ooo Males : Etti etti nadandhai Nenja thatti thatti thorandhai Indha pottakaatil vandhu Poovasam nattu vachai Males : Un muttakanna rasichen Imai vetti kondu morachai Un kannukuzhiyile Kannivedi vedichaai Males : Nee paarthale Nenjuil kuyil koovuthadi Nee kedachalae Laksham kodi thevaladi Males : En kaadhala nee konjam Kaadhula vaangikoo… Kenjuren vanjikodi… Male : Kanna thorandhadhum saami En kannuku munnala kaadhala kaami… Enna nadkudhu saami Aiyo… othanodiyile suthudhe bhoomi… Male : Yeh pulla yeh pulla Yeh pulla yeh pulla Yeh pulla pulla pulla Males : Adi achu vella muruke Unna paarthadhume kiruke En pacha manasula Pathudhu pei nerupe Males : Thean kottum kaati karumbe En nenjamellam irumbe Unna parthathum en manam aanadhu Siru thurumbe Males : Nee sirichale Usurukulla novudhadi Un nenjukulla Enna pannu sagupadi Males : Un udhatala Enna nee konnuda vandha Naan ipodhae saga ready Male : Kanna thorandhadhum saami En kannuku munnala kaadhala kaami… Enna nadkudhu saami Aiyo… othanodiyile suthudhe bhoomi… Male : Theril vandha sandhaname… Neril unna kandathumae Kaalum kaiyum aadudhu paadudhu Nee adhan kaaraname Male : Athai petha rathinname Aadivarum sithirame… Paarthadhum nee bakkunu kudhichu Thaavudhu en maname
பாடகர்கள் : வேல்முருகன் மற்றும் தேவ் குரு இசை அமைப்பாளர் : தேவ் குரு பாடல் ஆசிரியர் : பொட்டுவில் அஸ்மின் ஆண் : ஏ புள்ள ஏ புள்ள ஏ புள்ள ஏ புள்ள ஏ புள்ள புள்ள புள்ள ஆண் : கண்ண தொறந்ததும் சாமி என் கண்ணுக்கு முன்னால காதல காமி… என்ன நடக்குது சாமி ஐயோ… ஒத்தனொடியிலே சுத்துதே பூமி… ஆண் : தேரில் வந்த சந்தனமே… நேரில் உன்ன கண்டதுமே காலும் கையும் ஆடுது பாடு நீ அதான் காரணமே ஆண் : அதை பெத்த ரத்தினமே ஆடிவரும் சித்திரமே… பார்த்ததும் நீ பக்குனு குதிச் தாவுது என் மனமே ஆண் : கண்ண தொறந்ததும் சாமி என் கண்ணுக்கு முன்னால காதல காமி… என்ன நடக்குது சாமி ஐயோ… ஒத்தனொடியிலே சுத்துதே பூமி… ஆண் : ஹோ ஓ ஓ ஓ ஆண்கள் : எட்டி எட்டி நடந்தாய் நெஞ்ச தட்டி தட்டி தொறந்தாய் இந்த பொட்டகாட்டில் வந்து பூவாசம் நாட்டு வச்சாய் ஆண்கள் : உன் முட்டக்கண்ண ரசிச்சேன் இமை வெட்டி கொண்டு மொறச்சாய் உன் கண்ணுக்குழியிலே கன்னிவெடி வெடிச்சாய் ஆண்கள் : நீ பார்த்தாலே நெஞ்சில் குயில் கூவுதடி நீ கிடச்சாலே இலட்சம் கோடி தேவதலடி ஆண்கள் : என் காதல நீ கொஞ்சம் காதல் வாங்கிக்கோ… கெஞ்சுறேன் வஞ்சிக்கொடி… ஆண் : கண்ண தொறந்ததும் சாமி என் கண்ணுக்கு முன்னால காதல காமி… என்ன நடக்குது சாமி ஐயோ… ஒத்தனொடியிலே சுத்துதே பூமி… ஆண் : ஏ புள்ள ஏ புள்ள ஏ புள்ள ஏ புள்ள ஏ புள்ள புள்ள புள்ள ஆண்கள் : ஆடி அச்சு வெல்ல முறுக்கே உன்ன பார்த்ததுமே கிறுக்கே என் பச்ச மனசுல பத்துது பேய் நெருப்பே ஆண்கள் : தேன் கொட்டும் கட்டி கரும்பே என் நெஞ்சமெல்லாம் இரும்பே உன்ன பார்த்ததும் என் மனம் ஆனது சிறு துரும்பே ஆண்கள் : நீ சிரிச்சாலே உசுருகுள்ள நோவுதடி உன் நெஞ்சுக்குள்ள என்ன பண்ணு சாகுபடி ஆண்கள் : உன் உதட்டால என்னா நீ கொன்னுட வந்தா நான் இப்போதே சாக ரெடி ஆண் : கண்ண தொறந்ததும் சாமி என் கண்ணுக்கு முன்னால காதல காமி… என்ன நடக்குது சாமி ஐயோ… ஒத்தனொடியிலே சுத்துதே பூமி… ஆண் : தேரில் வந்த சந்தனமே… நேரில் உன்ன கண்டதுமே காலும் கையும் ஆடுது பாடு நீ அதான் காரணமே ஆண் : அதை பெத்த ரத்தினமே ஆடிவரும் சித்திரமே… பார்த்ததும் நீ பக்குனு குதிச் தாவுது என் மனமே