← Back

Iravu Pagalai Theda Song Lyrics

Singer : K. J. Yesudas Music by : Ilayaraja Male : {Iravu pagalai theda Idhayam ondrai theda Alaigal amaithi theda Vizhigal vazhiyai theda} (2) Male : Sutrukindrathae thendral dhinam dhinam Enthan manathai konjam sumakkumo Vimmukindrathae vinnil natchathiram Enthan kanavai solli azhaikkumo Achacho achacho Male : Iravu pagalai theda Idhayam ondrai theda Alaigal amaithi theda Vizhigal vazhiyai theda Male : Vaazhkai ennum payanam ingae Dhooram dhooram Engae maarum engae serum Sollum kaalam Male : Thendral vanthu pookkal aadum Athuvoru kaalam Mannil sinthi pookal vaadum Ilaiyuthir kaalam Male : Kolangal aadum vaasalgal vendum Thaniyaaga azhagillaiyae Kadalai seraa nadhiyai kandaal Tharaiyil aadum meenai kandaal Otrai kuyilin sogam kandaal Achachchoo…ooo…. Male : Iravu pagalai theda Idhayam ondrai theda Alaigal amaithi theda Vizhigal vazhiyai theda Male : Veesum kaatru oivai thedi Engae pogum Pookal pesa vaai irunthal Enna pesum Male : Maalai neram paravai kootam Koottai thedum Paravi ponaal paravai koodu Yaarai thedum Male : Nadodi megam ododi ingae Yaarodu uravaadumo Annaiyillaa pillai kandaal Pillailaa annai kandaal Anbaeillaa ulagam kandaal Achachchoo…ooo…. Male : Iravu pagalai theda Idhayam ondrai theda Alaigal amaithi theda Vizhigal vazhiyai theda Male : Sutrukindrathae thendral dhinam dhinam Enthan manathai konjam sumakkumo Vimmukindrathae vinnil natchathiram Enthan kanavai solli azhaikkumo Achachooo…oooo.. achacho Male : Iravu pagalai theda Idhayam ondrai theda Alaigal amaithi theda Vizhigal vazhiyai theda
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : {இரவு பகலை தேட இதயம் ஒன்றைத் தேட அலைகள் அமைதி தேட விழிகள் வழியை தேட} (2) ஆண் : சுற்றுகின்றதே தென்றல் தினம் தினம் எந்தன் மனதைக் கொஞ்சம் சுமக்குமோ விம்முகின்றதே விண்ணில் நட்சத்திரம் எந்தன் கனவைச் சொல்லி அழைக்குமோ அச்சச்சோ அச்சச்சோ… ஆண் : இரவு பகலை தேட இதயம் ஒன்றைத் தேட அலைகள் அமைதி தேட விழிகள் வழியை தேட ஆண் : வாழ்க்கை என்னும் பயணம் இங்கே தூரம் தூரம் எங்கே மாறும் எங்கே சேரும் சொல்லும் காலம் ஆண் : தென்றல் வந்து பூக்கள் ஆடும் அதுவொரு காலம் மண்ணில் சிந்தி பூக்கள் வாடும் இலையுதிர் காலம் ஆண் : கோலங்கள் ஆடும் வாசல்கள் வேண்டும் தனியாக அழகில்லையே கடலைச் சேரா நதியைக் கண்டால் தரையில் ஆடும் மீனைக் கண்டால் ஒற்றைக் குயிலின் சோகம் கண்டால் அச்சச்சச்சோ… ஆண் : இரவு பகலை தேட இதயம் ஒன்றைத் தேட அலைகள் அமைதி தேட விழிகள் வழியை தேட ஆண் : வீசும் காற்று ஓய்வைத் தேடி எங்கே போகும் பூக்கள் பேச வாயிருந்தால் என்ன பேசும் ஆண் : மாலை நேரம் பறவைக் கூட்டம் கூட்டைத் தேடும் பறவை போனால் பறவைக் கூடு யாரைத் தேடும் ஆண் : நாடோடி மேகம் ஓடோடி இங்கே யரோடு உறவாடுமோ அன்னையில்லா பிள்ளை கண்டால் பிள்ளையில்லா அன்னை கண்டால் அன்பேயில்லா உலகம் கண்டால் அச்சச்சச்சோ… ஆண் : இரவு பகலை தேட இதயம் ஒன்றைத் தேட அலைகள் அமைதி தேட விழிகள் வழியை தேட ஆண் : சுற்றுகின்றதே தென்றல் தினம் தினம் எந்தன் மனதைக் கொஞ்சம் சுமக்குமோ விம்முகின்றதே விண்ணில் நட்சத்திரம் எந்தன் கனவைச் சொல்லி அழைக்குமோ அச்சச்சோ அச்சச்சோ… ஆண் : இரவு பகலை தேட இதயம் ஒன்றைத் தேட அலைகள் அமைதி தேட விழிகள் வழியை தேட