← Back

Tholil Vizhum Malaiye Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Gangai Amaran Male : Thozhil vilum maalaiyae Thookam illaiyae Maalai varum bothellam Kaaman thollaiyae Kanavilum ninaivilum Kalanginen mayanginen Female : Thozhil vilum maalaiyae Thookam illaiyae Maalai varum bothellam Kaaman thollaiyae Male : Mangai illamal malaranai kavidhai Mannan thaan paada koodumoo Female : Pongum sangeetha kanavugal valara Engum aanandham paadumo Male : Inaindhu paadamal yen indha oodal Ilamai nil endru koorumo Female : Kalandha pinnalae kaaveri punalum Kadalil illamal oodumo Male : Idhayam muzhudhum inimai Ini valam varum Female : Thozhil vilum maalaiyae Thookam illaiyae Male : Maalai varum bothellam Kaaman thollaiyae… Female : Aa aa aa a aa aa Male : Mmm mmm mm mmmm Female : Vaadai kaatrodum maargazhi kulirum Kodai pol indru aanadhae Male : Medai melaadum maadhulanganigal Aasai thoondamal thoondudhae Female : Poovin mel thoovum sila mazhai thuligal Thaenil thenaaga sernthathae Male : Podhum porattum yen endru koori Pudhiya raagangal paadudhae Female : Iravum pagalum inaiyum Iru nadhigalum Male : Thozhil vilum maalaiyae Thookam illaiyae…ye Female : Maalai varum bothellam Kaaman thollaiyae Kanavilum ninaivilum Kalanginen mayanginen Female : Thozhil vilum maalaiyae Thookam illaiyae Male : Maalai varum bothellam Kaaman thollaiyae
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : கங்கை அமரன் ஆண் : தோளில் விழும் மாலையே தூக்கம் இல்லையே மாலை வரும் போதெல்லாம் காமன் தொல்லையே கனவிலும் நினைவிலும் கலங்கினேன் மயங்கினேன் பெண் : தோளில் விழும் மாலையே தூக்கம் இல்லையே மாலை வரும் போதெல்லாம் காமன் தொல்லையே ஆண் : மங்கை இல்லாமல் மலரணைக் கவிதை மன்னன் தான் பாடக் கூடுமோ பெண் : பொங்கும் சங்கீத கனவுகள் வளர எங்கும் ஆனந்தம் பாடுமோ ஆண் : இணைந்து பாடாமல் ஏன் இந்த ஊடல் இளமை நில் என்று கூறுமோ பெண் : கலந்த பின்னாலே காவிரிப் புனலும் கடலில் இல்லாமல் ஓடுமோ ஆண் : இதயம் முழுதும் இனிமை இனி வலம் வரும் பெண் : தோளில் விழும் மாலையே தூக்கம் இல்லையே ஆண் : மாலை வரும் போதெல்லாம் காமன் தொல்லையே.ஏ.ஏ. பெண் : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆண் : ம் ம் ம் ம் ம் பெண் : வாடைக் காற்றோடும் மார்கழி குளிரும் கோடை போல் இன்று ஆனதே ஆண் : மேடை மேலாடும் மாதுளங்கனிகள் ஆசை தூண்டாமல் தூண்டுதே பெண் : பூவின் மேல் தூவும் சில மழை துளிகள் தேனில் தேனாகச் சேர்ந்ததே ஆண் : போதும் போராட்டம் ஏன் என்று கூறும் புதிய ராகங்கள் பாடுதே பெண் : இரவும் பகலும் இணையும் இரு நதிகளும் ஆண் : தோளில் விழும் மாலையே தூக்கம் இல்லையே.ஏ.. பெண் : மாலை வரும் போதெல்லாம் காமன் தொல்லையே கனவிலும் நினைவிலும் கலங்கினேன் மயங்கினேன் பெண் : தோளில் விழும் மாலையே தூக்கம் இல்லையே.ஏ. ஆண் : மாலை வரும் போதெல்லாம் காமன் தொல்லையே…ஏ