← Back

Ennammaa Ennammaa Song Lyrics

Singer : Yuvan Shankar Raja Music by : Yuvan Shankar Raja Lyrics by : Vignesh Ramakrishna Male : Ennamma ennammaa irukkaadaa Moththama moththama kavuthaadaa Thangama thangama jolichaadaa Bodhai kaadaa Male : Konjamaa konjamaa sirichaadaa Bangamaa bangamaa mudichaadaa Engammaa polave azhagaa irukaadaa Male : Hey ava nenappaa kedaken thaviken Ava morachaa muliyaa mulikkean Ava nadakkum vazhiyil thenamum Alaiyuren naanum Male : Ava imaiyaa porakka thudikkean Ava kanavaa kadatha nenaikkean Athai nadathi mudippean koduppean Rasippean dhenam dhenam thaanguveaney Male : Ennamma ennammaa irukkaadaa Moththama moththama kavuthaadaa Thangama thangama jolichaadaa Bodhai kaadaa Male : Modhavaati puriyala perusaa Manasoda orasuraa dhinusaa Uyirellaam olappuraa kalakkuraa Pudhusaaga porantheney Male : Alaiyaame veetukkula irundhum Palavaati kulikkuren dhinamum Azhaga naan kolamburen kudhikkuren unnaale Male : Appappa oru paarvaiyathaan vachcha Kannukkulla niyabagama thaichchaa Enna venummnu ennai kettaa Unna mattumthaan kaetpen Male : Thappu onnu senju maatru vethanaiya Thanimaiyil naan paarkuren eppodhum Oruvaati nee vaadi seralaamadi Male : Ennamma ennammaa irukkaadaa Moththama moththama kavuthaadaa Thangama thangama jolichaadaa Bodhai kaadaa Male : Konjamaa konjamaa sirichaadaa Bangamaa bangamaa mudichaadaa Engammaa polave azhagaa irukaadaa dei
பாடகர் : யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா பாடலாசிரியர் : விக்னேஷ் ராமகிருஷ்ணா ஆண் : என்னம்மா என்னம்மா இருக்காடா மொத்தம்மா மொத்தம்மா கவுத்தாடா தங்கமா தங்கமா ஜொலிச்சாடா போதை காடா ஆண் : கொஞ்சமா கொஞ்சமா சிரிச்சாடா பங்கமா பங்கமா முடிச்சாடா எங்கமா போலவே அழகா இருக்காடா ஆண் : ஹே அவ நெனப்பா கெடக்கேன் தவிக்கேன் அவ மொறச்சா முழியா முழிக்கேன் அவ நடக்கும் வழியில் தெனமும் அலையுறேன் நானும் ஆண் : அவ இமையா பொறக்க துடிக்கேன் அவ கனவா கடத்த நெனைக்கேன் அதை நடத்தி முடிப்பேன் கொடுப்பேன் ரசிப்பேன் தெனம் தெனம் தாங்குவேனே ஆண் : என்னம்மா என்னம்மா இருக்காடா மொத்தம்மா மொத்தம்மா கவுத்தாடா தங்கமா தங்கமா ஜொலிச்சாடா போதை காடா ஆண் : மொதவாட்டி புரியல பெருசா மனசோட ஓரசுரா தினுசா உயிரெல்லாம் ஒலபுறா கலக்குறா புதுசாக பொறந்தேனே ஆண் : அலையாமே வீட்டுக்குள்ள இருந்தும் பலவாட்டி குளிக்குறேன் தினமும் அழகா நான் கொழம்புறேன் குதிக்குறேன் உன்னாலே ஆண் : அப்பப்பா ஒரு பார்வையத்தான் வச்சா கண்ணுக்குள்ள நியாபகமா தைச்சா என்ன வேணும்முன்னு என்னை கேட்டா உன்ன மட்டும்தான் கேட்பேன் ஆண் : தப்பு ஒன்னு செஞ்சு மாற்று வேதனையா தனிமையில் நான் பார்க்குறேன் எப்போதும் ஒருவாட்டி நீ வாடி சேரலாமாடி ஆண் : என்னம்மா என்னம்மா இருக்காடா மொத்தம்மா மொத்தம்மா கவுத்தாடா தங்கமா தங்கமா ஜொலிச்சாடா போதை காடா ஆண் : கொஞ்சமா கொஞ்சமா சிரிச்சாடா பங்கமா பங்கமா முடிச்சாடா எங்கமா போலவே அழகா இருக்காடா டேய்