← Back

Uyir Paadum Paatte Song Lyrics

Singers : Malasiya Vasudevan Music by : Mamallan Male : Uyir paadum pattae urangaatha katrae Manam yaengum magan naanammaa Ninaivaalae vaadum kanneeril aadum Uyiraana uyirae en thaayae ooo…… Uyiraana uyirae en thaayae Aari aariraaro…..oooo….aari aariraaro… Aari aariraaro…..oooo….aari aariraaro…
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : மாமல்லன் ஆண் : உயிர் பாடும் பாட்டே உறங்காத காற்றே மனம் ஏங்கும் மகன் நானம்மா நினைவாலே வாடும் கண்ணீரில் ஆடும் உயிரான உயிரே என் தாயே ஓஓஓ… உயிரான உயிரே என் தாயே ஆரி ஆரிராரோ…..ஓஓஓ…..ஆரி ஆரிராரோ ஆரி ஆரிராரோ…..ஓஓஓ….ஆரி ஆரிராரோ…..