← Back

Thatti Paarthen Song Lyrics

Singer : T. Rajendar Music by : T. Rajendar Lyrics by : T. Rajendar Male : Thatti paaththaen kottaankutchi Thaalam vanthathu paatta vechchi Thatti paaththaen kottaankutchi Thaalam vanthathu paatta vechchi Male : Thookki valaththa anbu thangachi Thookki valaththa anbu thangachi Thookki erinjaa kannu kolamaachi Thookki erinjaa kannu kolamaachi Male : Thaenaaga nenaichchu thaan unna valaththaen Neeyum thaelaaga kottivida naanum thudichchaen Thaenaaga nenaichchu thaan unna valaththaen Neeyum thaelaaga kottivida naanum thudichchaen Male : Thatti paaththaen kottaankutchi Thaalam vanthathu paatta vechchi Male : Thookki valaththa anbu thangachi Thookki erinjaa kannu kolamaachi Male : Thol meethu thottil katti thaalaattinaen Thaai pola naanthaanae seeraattinaen Yaarendru nee ketka aalaaginaen Yaarendru nee ketka aalaaginaen Po endru nee virattum naayaagiraen Po endru nee virattum naayaagiraen Male : Malaraaga nenaichu thaan unna valaththaen Neeyum mullaaga thachchi vida naanum thavichchaen Male : Thatti paaththaen kottaankutchi Thaalam vanthathu paatta vechchi Male : Paathiyila vantha sontham perusu endru Aadhi mudhal valarththa enna veruththu vitta Paathiyila vantha sontham perusu endru Aadhi mudhal valarththa enna veruththu vitta Male : Paasam vecha en nenju punnaagavae Paasam vecha en nenju punnaagavae Purushan pakkam saernthuvitta thangachchiyae Purushan pakkam saernthuvitta thangachchiyae Male : Kiliyaaga nenaichchuthaan unna valarththaen Nee koththu vida vali pattu naanum thudichchen Male : Thatti paaththaen kottaankutchi Thaalam vanthathu paatta vechchi Male : Thookki valaththa anbu thangachi Thookki erinjaa kannu kolamaachi Male : Aaraari raaraari raaraariro Aaraari raaraari raaraariro Aaraari raaraari raaraariro Aaraari raaraari raaraariro
பாடகர் : டி. ராஜேந்தர் இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பாடலாசிரியர் : டி. ராஜேந்தர் ஆண் : தட்டிப் பாத்தேன் கொட்டாங்குச்சி தாளம் வந்தது பாட்ட வெச்சி தட்டிப் பாத்தேன் கொட்டாங்குச்சி தாளம் வந்தது பாட்ட வெச்சி ஆண் : தூக்கி வளத்த அன்பு தங்கச்சி தூக்கி வளத்த அன்பு தங்கச்சி தூக்கி எறிஞ்சா கண்ணு கொளம்மாச்சி தூக்கி எறிஞ்சா கண்ணு கொளம்மாச்சி ஆண் : தேனாக நெனச்சு தான் உன்ன வளத்தேன் நீயும் தேளாக கொட்டி விட நானும் துடிச்சேன் தேனாக நெனச்சு தான் உன்ன வளத்தேன் நீயும் தேளாக கொட்டி விட நானும் துடிச்சேன் ஆண் : தட்டிப் பாத்தேன் கொட்டாங்குச்சி தாளம் வந்தது பாட்ட வெச்சி ஆண் : தூக்கி வளத்த அன்பு தங்கச்சி தூக்கி எறிஞ்சா கண்ணு கொளம்மாச்சி ஆண் : தோள் மீது தொட்டில் கட்டி தாலாட்டினேன் தாய் போல நான் தானே சீராட்டினேன் யாரென்று நீ கேட்க ஆளாகினேன் யாரென்று நீ கேட்க ஆளாகினேன் போ என்று நீ விரட்டும் நாயாகிறேன் போ என்று நீ விரட்டும் நாயாகிறேன் ஆண் : மலராக நெனச்சு தான் உன்ன வளத்தேன் நீயும் முள்ளாக தச்சி விட நானும் தவிச்சேன் ஆண் : தட்டிப் பாத்தேன் கொட்டாங்குச்சி தாளம் வந்தது பாட்ட வெச்சி ஆண் : தூக்கி வளத்த அன்பு தங்கச்சி தூக்கி எறிஞ்சா கண்ணு கொளம்மாச்சி ஆண் : பாதியில வந்த சொந்தம் பெருசு என்று ஆதி முதல் வளர்த்த என்ன வெறுத்து விட்ட பாதியில வந்த சொந்தம் பெருசு என்று ஆதி முதல் வளர்த்த என்ன வெறுத்து விட்ட ஆண் : பாசம் வெச்ச என் நெஞ்சு புண்ணாகவே பாசம் வெச்ச என் நெஞ்சு புண்ணாகவே புருஷன் பக்கம் சேர்ந்துவிட்ட தங்கச்சியே புருஷன் பக்கம் சேர்ந்துவிட்ட தங்கச்சியே ஆண் : கிளியாக நெனச்சுதான் உன்ன வளர்த்தேன் நீ கொத்தி விட வலி பட்டு நானும் துடிச்சேன் ஆண் : தட்டிப் பாத்தேன் கொட்டாங்குச்சி தாளம் வந்தது பாட்ட வெச்சி ஆண் : தூக்கி வளத்த அன்பு தங்கச்சி தூக்கி எறிஞ்சா கண்ணு கொளம்மாச்சி ஆண் : ஆராரி ராராரி ராராரிரோ ஆராரி ராராரி ராராரிரோ ஆராரி ராராரி ராராரிரோ ஆராரி ராராரி ராராரிரோ