← Back

Vennilavae Vennilavae Sad Song Lyrics

Singers : Shankar Mahadevan and Kavitha Paudwal Music by : A. R. Rahman Male : En azhagenna en thozhilenna Yen ennodu un kaadhal undaachu En azhagenna en thozhilenna Yen ennodu un kaadhal undaachu Male : Siru kaneeraai naan thavazhdhenae Idhil eppodhu minsaaram undaachu Pennae….ae.. pennae……ae… Raavodum pagalodum undhan gyabaga thollai Rayil paadhai poovodu Vandugal thoonguvadhillai Idhu sariya thavara enbadhai solla Sathirathil idamillai Male : Vennilavae vennilavae Ennai pola theyadhae Unnodum kaadhal noiyaa Female : Oru poongaavai pol Endhan ullam vaithen Adhil puyalvesi kolaithadhu yaar Female : Vennilavae vennilavae Ennai pola theyadhae Unnodum kaadhal noiyaa Female : Oru poongaavai pol Endhan ullam vaithen Adhil puyalvesi kolaithadhu yaar
பாடகர்கள் : ஷங்கர் மகாதேவன் மற்றும் கவிதா பௌடுவல் இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான் ஆண் : ம்… என் அழகென்ன என் தொழில் என்ன ஏன் என்னோடு உன் காதல் உண்டாச்சு என் அழகென்ன.. என் தொழில் என்ன ஏன் என்னோடு உன் காதல் உண்டாச்சு ஆண் : சிறு கண்ணீராய் நான் தவழ்ந்தேனே இதில் எப்போது மின்சாரம் உண்டாச்சு பெண்ணே பெண்ணே ராவோடும் பகலோடும் உந்தன் ஞாபக தொல்லை ரயில் பாதை பூவோடு வண்டுகள் தூங்குவதில்லை இது சரியா… தவறா…என்பதை சொல்ல சாஸ்திரத்தில் இடமில்லை ஆண் : வெண்ணிலவே வெண்ணிலவே என்னை போல தேயாதே உன்னோடும் காதல் நோயா பெண் : ஒரு பூங்காவை போல் எந்தன் உள்ளம் வைத்தேன் அதில் புயல் வீசி குலைத்தது யார் பெண் : வெண்ணிலவே வெண்ணிலவே என்னை போல தேயாதே உன்னோடும் காதல் நோயா பெண் : ஒரு பூங்காவை போல் எந்தன் உள்ளம் வைத்தேன் அதில் புயல் வீசி குலைத்தது யார்