← Back

Innisai Padi Varum Climax Song Lyrics

Singers : P. Unnikrishnan and Chorus Music by : S. A. Rajkumar Chorus : Innisai paadivarum Ilam kaatruku uruvam illai Kaatralai illai endral oru Paatoli ketpathillai Chorus : Oru gaanam Varugayil ullam Kollai pogudhae Aanaal kaatrin Mugavari kangal Arivathilayae Chorus : Indha vaazhkayae Oru thedal thaan adhai Thedi thedi thedum Manathu tholaigiradhae Chorus : Innisai paadivarum Ilam kaatruku uruvam illai Kaatralai illai endral oru Paatoli ketpathillai Male : Innisai paadivarum Ilam kaatruku uruvam illai Female : …………………….. Male : { Kan kondu than Kannai kandavargal Kidayathu en kannai Kaanugiren imai Rendum asaiyathu } (2) Male : Kuyil isai ketaval Indru kuyil mugam paarkiraal Uyir thotta paadalin muzhu Uruvathai paarkiraal Male : Thedum munbae Vantha porul vaazhvil Nilaipathillai thedi thedi Kanda porul ezhithil tholaivathillai Male : Isai paatum Kaatrum serntha Pinbu pirivathillai Chorus : Innisai paadagarae Ival vinnuyir kalanthuvittal Mannagam ulla varai Ival manasukul vaazhnthirupaal Male : Innisai paadivarum Ilam kaatruku uruvam illai Kaatralai illai endral oru Paatoli ketpathillai Chorus : ……………………………………..
பாடகர் : பி. உன்னிகிருஷ்ணன் இசையமைப்பாளர் : எஸ்.எ. ராஜ்குமார் குழு : இன்னிசை பாடி வரும் இளம் காற்றுக்கு உருவமில்லை காற்றலை இல்லையென்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை குழு : ஒரு கானம் வருகையில் உள்ளம் கொள்ளை போகுதே ஆனால் காற்றின் முகவரி கண்கள் அறிவதில்லையே குழு : இந்த வாழ்க்கையே ஒரு தேடல்தான் அதை தேடித் தேடி தேடும் மனது தொலைகிறதே குழு : இன்னிசை பாடி வரும் இளம் காற்றுக்கு உருவமில்லை காற்றலை இல்லையென்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை ஆண் : இன்னிசை பாடி வரும் இளம் காற்றுக்கு உருவமில்லை பெண் : ……………………… ஆண் : { கண் கொண்டு தன் கண்ணை கண்டவர்கள் கிடையாது என் கண்ணை காணுகிறேன் இமை ரெண்டும் அசையாது } (2) ஆண் : குயில் இசை கேட்டவள் இன்று குயில் முகம் பார்க்கிறாள் உயிர் தொட்ட பாடலின் முழு உருவத்தை பார்க்கிறாள் ஆண் : தேடும் முன்பே வந்த பொருள் வாழ்வில் நிலைப்பதில்லை தேடி தேடி கண்ட பொருள் எளிதில் தொலைவதில்லை ஆண் : இசை பாட்டும் காற்றும் சேர்ந்த பின்பு பிரிவதில்லை குழு : இன்னிசை பாடகரே இவள் விண்ணுயிர் கலந்து விட்டால் மண்ணகம் உள்ள வரை இவள் மனசுக்குள் வாழ்ந்திருப்பாள் ஆண் : இன்னிசை பாடி வரும் இளம் காற்றுக்கு உருவமில்லை காற்றலை இல்லையென்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை குழு : ………………………