← Back

Petha Thaayum Song Lyrics

Singer : Gold Devaraj Music by : Ghibran Lyrics by : Vamanaa Male : Ele lele ailasa Ele lele ailasa Male : Petha thaayum uppu kadalum Namma sumakum saamithaan Male : Ele lele ele lele ele lele ailasa Male : Makka name vaazhadhaane Vittu kodukkum bhoomithaan Male : Ele lele ele lele ele lele ailasa Male : Vaththadha kodaiyaa Pattini pasiyatha pokkum Thunbam kaana naalo Ini adhu thaan Thaanaa sariyaagum Male : Thoongaadha kadalo Neengaadha vaazhvadha tharume… Velli nelaa mela kaaya Oli adhu thaana thadam vidume… Male : Kaaththum vaanamum Thonaikku irukku Ninnu thuninju poraadu Kaalam namakku kaathu kedakku Ettu vachu nee munneru Male : Ele lele ailasa Ele lele ailasa Male : Kaaththum vaanamum Thonaikku irukku Ninnu thuninju poraadu Male : Ele lele ele lele ele lele ailasa Male : Kaalam namakku kaathu kedakku Ettu vachu nee munneru Male : Ele lele ele lele ele lele ailasa Humming : ………………….
பாடகர் : கோல்ட் தேவராஜ் இசை அமைப்பாளர் : ஜிப்ரான் பாடல் ஆசிரியர் : வாமனா ஆண் : ஏலே லேலே ஐலசா ஏலே லேலே ஐலசா ஆண் : பெத்த தாயும் உப்பு கடலும் நம்ம சுமக்கும் சாமிதான் ஆண் : ஏலே லேலே ஏலே லேலே ஏலே லேலே ஐலசா ஆண் : மக்கா பெயர் வாழாதானே விட்டு கொடுக்கும் பூமிதான் ஆண் : ஏலே லேலே ஏலே லேலே ஏலே லேலே ஐலசா ஆண் : வத்தாத கொடையா பட்டினி பசியதப் போக்கும். துன்பம் கானா நாளோ இனி அது தான் தானா சரியாகும். ஆண் : தூங்காத கடலோ நீங்காத வாழ்வத தருமே… வெள்ளி நெலா மேல காய ஒளி அது தானா தடம் விடுமே… ஆண் : காத்தும் வானமும் தொணைக்கு இருக்கு நின்னு துணிஞ்சு போராடு காலம் நமக்கு காத்து கெடக்கு ஏட்டு வச்சு நீ முன்னேறு ஆண் : ஏலே லேலே ஐலசா ஏலே லேலே ஐலசா ஆண் : காத்தும் வானமும் தொணைக்கு இருக்கு நின்னு துணிஞ்சு போராடு ஆண் : ஏலே லேலே ஏலே லேலே ஏலே லேலே ஐலசா ஆண் : காலம் நமக்கு காத்து கெடக்கு ஏட்டு வச்சு நீ முன்னேறு ஆண் : ஏலே லேலே ஏலே லேலே ஏலே லேலே ஐலசா ஆண் : …………………