← Back

Eisalaamey Eisalaam Song Lyrics

Singers : Manasi Scott and Rahul Nambiar Music by : Yuvan Shankar Raja Female : Oo…oo hoo…hoo ooo Oo…oo hoo…hoo ooo Oo…oo hoo…hoo ooo Oo…oo hoo…hoo ooo Female : Aisalaamae aisalaam Aanum pennum aisalaam Moga theeyil vegalaam Vaa vaa vaa Female : Ilamai ennum thee pori Yeriyum podhae pooppari Endhan dhegam strawbery Vaa vaa vaa Aasai ennum thaai mozhi Pesi paarkka orr vazhi Asaiva aatril nee kuli Inbathai thedaadha aalilladaa Female : Oo…oo hoo…hoo ooo Oo…oo hoo…hoo ooo Oo…oo hoo…hoo ooo Oo…oo hoo…hoo ooo Chorus : Iskalabi iskalabi aavo aavo aavo Iskalabi iskalabi aavo aavo aavo Female : Ae…haan…aa…aaa….aa…aa… Minsaram pola sandhosham thedum Velvettu poomettu naan thaanadaa Samsaara thollai inguttu illai Unnoda vegatha nee kaattudaa Female : Hoo oo hoo wow Hoo oo hooo Hoo oo hoo wow Hoo oo hooo Female : Aei raathiri aanaa rangolidaa Ellorum ingae pangaalidaa Vaaliba kaattil dheewalidaa Veenaa nee podaadhae poi velidaa Chorus : Waalalahiyahiyae waalalahiyahiyae Waalalahiyahiyae waalalahiyahiyae Waalalahiyahiyae waalalahiyahiyae Waalalahiyahiyae waalalahiyahiyae Female : Ullaasam thedi Urchaagham thedi Muthathin saththathil Oor koodalaam Female : Pollaadha ulagam Sonnaalae kalagam Ponnukkum bodhaikkum Poi sollalaam Female : Ellaarum inga bakthan illa Unmaiyil yaarum buthan illa Aasaiyil asaivam thappae illa Thappillaa vaazhkaiyil uppae illa Chorus : Iskalabi iskalabi aavo aavo aavo Iskalabi iskalabi aavo aavo aavo Female : Hae aisalaamae aisalaam Vettaiyaada vaa salaa Veru ulagam thedalaam Vaa vaa vaa Female : Ae dhaanam thandha boomidaa Thangi pidikkum saamidaa Vaazhndhu theerthaan nyaanidaa Sorghathai verengum thedaadhae daa
பாடகர்கள் : மானசி ஸ்காட் மற்றும் ராகுல் நம்பியார் இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பெண் : ஊ……ஊஹ்….ஊ……ஊஹ்….ஊ ஹூஊ……ஊஹ்….ஊ……ஊஹ்….ஊ ஊ……ஊஹ்….ஊ……ஊஹ்….ஊ ஹூஊ……ஊஹ்….ஊ……ஊஹ்….ஊ பெண் : ஐசலாமே ஐசலாம் ஆணும் பெண்ணும் ஐசலாம் மோக தீயில் வேகலாம் வா வா வா பெண் : இளமை என்னும் தீப்பொறி எரியும் போதே பூப்பறி எந்தன் தேகம் ஸ்ட்ராபெரி வா வா வா பெண் : ஆசை என்னும் தாய்மொழி பேசி பார்க்க ஓர் வழி அசைவ ஆற்றில் நீ குளி இன்பத்தை தேடாத ஆளில்லடா பெண் : ஊ……ஊஹ்….ஊ……ஊஹ்….ஊ ஹூஊ……ஊஹ்….ஊ……ஊஹ்….ஊ ஊ……ஊஹ்….ஊ……ஊஹ்….ஊ ஹூஊ……ஊஹ்….ஊ……ஊஹ்….ஊ குழு : இஸ்கலபி இஸ்கலபி ஆவோ ஆவோ ஆவோ இஸ்கலபி இஸ்கலபி ஆவோ ஆவோ ஆவோ பெண் : ஏ ஹே ஆஹ் ஆஹ் ஆஹ் மின்சாரம் போல சந்தோஷம் தேடும் மேல் வீட்டு பூ மெட்டு நான்தானடா சம்சார தொல்லை என்கிட்ட இல்லை உன்னோடு வேகத்த நீ காட்டுடா பெண் : ஹோ ஓஒ….ஹோ வாவ் ஹூ ஓ ஹு ஹோ ஓஒ….ஹோ வாவ் ஹூ ஓ ஹு பெண் : ஹேய் ராத்திரி ஆனா ரங்கோலிடா எல்லாரும் இங்கே பங்காளிடா வாலிப காட்டில் தீவாளிடா வீணா நீ போடாதே பொய் வேலிடா குழு : …………………. பெண் : உல்லாசம் தேடி உற்சாகம் தேடி முத்தத்தின் சத்தத்தில் ஊர் கூடலாம் பெண் : பொல்லாத உலகம் சொன்னாலே கலகம் பொண்ணுக்கும் போதைக்கும் பொய் சொல்லாம் பெண் : எல்லாரும் இங்கு பக்தன் இல்லை உண்மையில் யாரும் புத்தன் இல்லை ஆசை அசைவம் தப்பே இல்லை தப்பில்லை வாழ்க்கையில் உப்பே இல்லை குழு : இஸ்கலபி இஸ்கலபி ஆவோ ஆவோ ஆவோ இஸ்கலபி இஸ்கலபி ஆவோ ஆவோ ஆவோ பெண் : ஹேய் ஐசலாமே ஐசலாம் வேட்டையாட வா சலாம் வேறு உலகம் தேடலாம் வா வா வா பெண் : ஹேய் தானம் தந்த பூமிடா தாங்கி பிடிக்கும் சாமிடா வாழ்ந்து தீர்த்தான் ஞானிடா சொர்க்கத்தை வேறெங்கும் தேடாதேடா…..