← Back

Alai Adikkira Neram Song Lyrics

Singer : Malasiya Vasudevan Music by : V. Kumar Male : Alaiyadikkira neram….mmm Alaiyadikkira neram aaththu manalum eeram Eera tharaiyil rendu manasuga Pottu mudichchathu kolam Adha paarththu sirichchathu kaalam Chorus : Hoi hoiyyaa hoi hoiyyaa Hoi hoiyyaa hoi hoiyyaa Male : Thanneeril kaattrodu asainthaadum odam Dhesa maari ponaalum karai saera koodum Thanneeril kaattrodu asainthaadum odam Dhesa maari ponaalum karai saera koodum Male : Kanneeril poraadum ilang kadhal ullam Kalanguthu mayanguthu yaarkitta sollum Vaazhth thudikkira chinna vayasula Vaatti vadhaikkuthu sogam Nenja aatti padaikkuthu mogam…. Chorus : Hoi hoiyyaa hoi hoiyyaa Hoi hoiyyaa hoi hoiyyaa Male : Puyal veesi ennaalum anaiyaathu nilavu Orupothum kidaiyaathau vidiyatha iravu Puyal veesi ennaalum anaiyaathu nilavu Orupothum kidaiyaathau vidiyatha iravu Male : Vidhi enna seithaalum vilakaathu uravu Thavikkuthu thudikkuthu yaenintha manathu Chinna paravaigal koodi kulavura Velai piranthidum paaru Anbai vetti pirichchavan yaaru Chorus : Hoi hoiyyaa hoi hoiyyaa Hoi hoiyyaa hoi hoiyyaa Male : Alaiyadikkira neram….Aa…aa… Aaththu manalum eeram….mm…. Alaiyadikkira neram…. Aaththu manalum eeram….mm…. Chorus : Hoi hoiyyaa hoi hoiyyaa Hoi hoiyyaa hoi hoiyyaa Hoi hoiyyaa hoi hoiyyaa Hoi hoiyyaa hoi hoiyyaa…
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : வி. குமார் ஆண் : அலையடிக்கிற நேரம்…..ம்ம்ம் அலையடிக்கிற நேரம் ஆத்து மணலுல ஈரம் ஈரத் தரையில ரெண்டு மனசுக போட்டு முடிச்சது கோலம் அதப் பார்த்து சிரிச்சது காலம் குழு : ஹொய் ஹொய்யா ஹொய் ஹொய்யா ஹொய் ஹொய்யா ஹொய் ஹொய்யா.. ஆண் : தண்ணீரில் காற்றோடு அசைந்தாடும் ஓடம் தெச மாறிப் போனாலும் கரை சேர கூடும் தண்ணீரில் காற்றோடு அசைந்தாடும் ஓடம் தெச மாறிப் போனாலும் கரை சேர கூடும் ஆண் : கண்ணீரில் போராடும் இளங்காதல் உள்ளம் கலங்குது மயங்குது யார் கிட்ட சொல்லும் வாழத் துடிக்கிற சின்ன வயசுல வாட்டி வதைக்குது சோகம் நெஞ்ச ஆட்டிப் படைக்குது மோகம்… குழு : ஹொய் ஹொய்யா ஹொய் ஹொய்யா ஹொய் ஹொய்யா ஹொய் ஹொய்யா.. ஆண் : புயல் வீசி எந்நாளும் அணையாது நிலவு ஒருபோதும் கிடையாது விடியாத இரவு புயல் வீசி எந்நாளும் அணையாது நிலவு ஒருபோதும் கிடையாது விடியாத இரவு ஆண் : விதி என்ன செய்தாலும் விலகாது உறவு தவிக்குது துடிக்குது ஏனிந்த மனது சின்னப் பறவைகள் கூடி குலவுற வேளை பிறந்திடும் பாரு அன்பை வெட்டி பிரிச்சவன் யாரு குழு : ஹொய் ஹொய்யா ஹொய் ஹொய்யா ஹொய் ஹொய்யா ஹொய் ஹொய்யா ஆண் : அலையடிக்கிற நேரம்…..ஆ……ஆ….. ஆத்து மணலுல ஈரம்……ம்ம்….. அலையடிக்கிற நேரம்…….. ஆத்து மணலுல ஈரம்…..ம்ம்….. குழு : ஹொய் ஹொய்யா ஹொய் ஹொய்யா ஹொய் ஹொய்யா ஹொய் ஹொய்யா ஹொய் ஹொய்யா ஹொய் ஹொய்யா ஹொய் ஹொய்யா ஹொய் ஹொய்யா…