← Back

Jogging Seiyum Caesar Song Lyrics

Singer : Shalini Music by : Yuvan Shankar Raja Female : Huh-uhh-uhh….. Female : Jogging seiyum cesar Swimming seiyum razor Kanngal rendum heater Ivannthaan penngal sweater Female : Oh oh yena dhegam Thekkil seitha baagam No no ena dhegam Girls-nil mogam Female : Haa aah aah ah….. Female : Cowboy paarvai veesi Playboy joke-um pesi Cool boy neethan yosi Bad boy ennai nesi Female : Ziz-zag nadaiyil vanthu Zoom-zoom paarvai thanthu Lub-dub beettil nindru Ivannthaan noottril ondru
பாடகி : ஷாலினி இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பெண் : ……………………. பெண் : ஜாக்கிங் செய்யும் சீசர் ஸ்விம்மிங் செய்யும் ரேசார் கண்கள் ரெண்டும் ஹீட்டர் இவன் தான் பெண்கள் ஸ்வட்டர் பெண் : ஓ ஓ என்ன தேகம் தேக்கில் செய்த பாகம் நோ நோ என தேகம் கேர்ள்ஸ் னில் மோகம் பெண் : ஹா ஆஆ ஆஆ ஆஆ பெண் : கவ்பாய் பார்வை வீசி ப்ளேபாய் ஜோக்கும் பேசி கூல் பாய் நீதான் யோசி பேட் பாய் என்னை நேசி பெண் : சிக் சக் நடையில் வந்து ஜூம் ஜூம் பார்வை தந்து லப் டப் பீட்டில் நின்று இவன் தான் நூற்றில் ஒன்று