← Back

Nee Paarkindraai Song Lyrics

Singers : S. A. Rajkumar and Rajesh Krishnan Music by : S. A. Rajkumar Chorus : …………………. Male : Nee paarkindraai ennullae Minnal thodum unarvu Nee pesinaai ennullae Thendral thodum unarvu Male : Orae murai nee kan paaradi Adhil kanden naan thaayin madi Kaadhal endru sonnalae Thiyaanam allavaa Unnai enni naanum Thiyaanam seiyavaa Male : Nee paarkindraai ennullae Minnal thodum unarvu Chorus : ……………… Male : Neeyum nadanthaal Ennai kadanthaal Oru poongaavae En melae modhum sugam Male : Kannai asaithaai Ennai isaithaai Oru panipaarai ennullae Thondrum ganam Male : Unnai sutridum Vin kalam aagindren Undhan paarvayil Naan valamaagiren Male : Nee otrai roja thanthaal Adhil ulaga poovin vaasam Nee orakannil paarthaal Sila latcham minnal veesum Male : Anbae anbae Nee tharai vaanavil Unnai paadum Naan thavappoonguyil Male : Nee paarkindraai ennullae Minnal thodum unarvu Chorus : ……………………. Male : Undhan vizhikkul Ennai adaithaal Oru azhagaana Siraichaalai idhuvallavaa Male : Unnai pirindhaal Endhan vizhikul Oru munnooru mul vandhu Nadamaaduthae Male : Kondru vittathae En oru paarvaiyae Anbu seithidu En adhikaariyae Male : Nee bhoomi pandhil vandhu Nadamaadum kutti sorgam Nee kallil alla pennae Kaniyaalae seitha sirpam Male : Undhan kangal adhu Oru angulam Aanaal adhil En uyir sangamam Male : Nee paarkindraai ennullae Minnal thodum unarvu Nee pesinaai ennullae Thendral thodum unarvu Male : Orae murai nee kan paaradi Adhil kanden naan thaayin madi Kaadhal endru sonnalae Thiyaanam allavaa Unnai enni naanum Thiyaanam seiyavaa Chorus : ………………
பாடகர்கள் : ராஜேஷ் கிருஷ்ணன், எஸ்.எ. ராஜ்குமார் இசையமைப்பாளர் : எஸ்.எ. ராஜ்குமார் குழு : ………………………….. ஆண் : நீ பார்க்கின்றாய் என்னுள்ளே மின்னல் தொடும் உணர்வு நீ பேசினாய் என்னுள்ளே தென்றல் தொடும் உணர்வு ஆண் : ஒரே முறை நீ கண் பாரடி அதில் கண்டேன் நான் தாயின் மடி காதல் என்று சொன்னாலே தியானம் அல்லவா உன்னை எண்ணி நானும் தியானம் செய்யவா ஆண் : நீ பார்க்கின்றாய் என்னுள்ளே மின்னல் தொடும் உணர்வு குழு : ……………………….. ஆண் : நீயம் நடந்தால் என்னை கடந்தால் ஒரு பூங்காவே என் மேலே மோதும் சுகம் ஆண் : கண்ணை அசைத்தாய் என்னை இசைத்தாய் ஒரு பனி பாறை என்னுள்ளே தோன்றும் கனம் ஆண் : உன்னை சுற்றிடும் விண் கலம் ஆகின்றேன் உந்தன் பார்வையில் நான் வளமாகிறேன் ஆண் : நீ ஒற்றை ரோஜா தந்தால் அதில் உலக பூவின் வாசம் நீ ஓர கண்ணில் பார்த்தால் சில லட்சம் மின்னல் வீசும் ஆண் : அன்பே அன்பே நீ தரை வானவில் உன்னை பாடும் நான் தவ பூங்குயில் ஆண் : நீ பார்க்கின்றாய் என்னுள்ளே மின்னல் தொடும் உணர்வு குழு : ……………………….. ஆண் : உந்தன் விழிக்குள் என்னை அடைத்தால் ஒரு அழகான சிறைச்சாலை இதுவல்லவா ஆண் : உன்னை பிரிந்தால் எந்தன் விழிக்குள் ஒரு முன்னூறு முள் வந்து நடமாடுதே ஆண் : கொன்று விட்டதே என் ஒரு பார்வையே அன்பு செய்திடு என் அதிகாரியே ஆண் : நீ பூமி பந்தில் வந்து நடமாடும் குட்டி சொர்க்கம் நீ கல்லில் அல்ல பெண்ணே கனியாலே செய்த சிற்பம் ஆண் : உந்தன் கண்கள் அது ஒரு அங்குலம் ஆனால் அதில் என் உயிர் சங்கமம் ஆண் : நீ பார்க்கின்றாய் என்னுள்ளே மின்னல் தொடும் உணர்வு நீ பேசினாய் என்னுள்ளே தென்றல் தொடும் உணர்வு ஆண் : ஒரே முறை நீ கண் பாரடி அதில் கண்டேன் நான் தாயின் மடி காதல் என்று சொன்னாலே தியானம் அல்லவா உன்னை எண்ணி நானும் தியானம் செய்யவா குழு : …………………………….