← Back

Manasukkul Manasukkul Song Lyrics

Singer : Shweta Mohan Music by : Sundar C Babu Female : Manasukkul manasukkul Pudhu mazhai vizhugiradhae Muzhudhaai nanaindhen Female : Karuvizhi irandumae Karuvarai aagiradhae Unai naan sumandhen Female : Oru kaadhal yenum puyal Nenjil veesiyadhaal azhagaanen Pudhithaai pirandhen Female : Idhu varai kaadhalai Idhayathil pootinen Idhaiyathai thirakindren Vidudhalai tharugiren Female : Vetkangalin ragasiyam Unarndhen Andha nodiyinil Unakkullae tholaindhen Uyir thedal nigazhgindra Koodal noolagathil Unnidam naan padithen Adaithen….. Female : Manasukkul manasukkul Pudhu mazhai vizhugiradhae Muzhudhaai nanaindhen Female : Iravellam sooriyan Olirvadhai kaangiren Pagal ellam pani thuli Sidhariyum verkiren Female : Nee aruginil irukindra neram Minnal aruvigal narambinil kaayum Dhinam modhal Nigazhgindra kaadhal Pooththu muttum Un nizhal naan veezhven Yezhuven… Female : Manasukkul manasukkul Pudhu mazhai vizhugiradhae Muzhudhaai nanaindhen Female : Karuvizhi irandumae Karuvarai aagiradhae Unai naan sumandhen Female : Oru kaadhal yenum puyal Nenjil veesiyadhaal azhagaanen Pudhithaai pirandhen…
பாடகி : ஸ்வேதா மோகன் இசையமைப்பாளர் : சுந்தர் சி. பாபு பெண் : மனசுக்குள் மனசுக்குள் புதுமழை விழுகிறதே முழுதாய் நனைந்தேன் பெண் : கருவிழி இரண்டுமே கருவறை ஆகிறதே உனை நான் சுமந்தேன் பெண் : ஒரு காதல் எனும் புயல் நெஞ்சில் வீசியதால் அழகானேன் புதிதாய் பிறந்தேன் பெண் : இதுவரை காதலை இதயத்தில் பூட்டினேன் இதயத்தை திறக்கின்றேன் விடுதலை தருகிறேன் பெண் : வெட்கங்களின் இரகசியம் உணர்ந்தேன் அந்த நொடியினில் உனக்குள்ளே தொலைந்தேன் உயிர்த் தேடல் நிகழ்கின்ற கூடல் நுாலகத்தில் உன்னிடம் நான் படித்தேன் அடைத்தேன் பெண் : மனசுக்குள் மனசுக்குள் புதுமழை விழுகிறதே முழுதாய் நனைந்தேன் பெண் : இரவெல்லாம் சூரியன் ஒளிர்வதைக் காண்கிறேன் பகல் எல்லாம் பனித்துளி சிதறியும் வேர்க்கிறேன் பெண் : நீ அருகினில் இருக்கின்ற நேரம் மின்னல் அருவிகள் நரம்பினில் பாயும் தினம் மோதல் நிகழ்கின்ற காதல் பூத்து முட்டும் உன் நிழல் நான் வீழ்வேன் எழுவேன் பெண் : மனசுக்குள் மனசுக்குள் புதுமழை விழுகிறதே முழுதாய் நனைந்தேன் பெண் : கருவிழி இரண்டுமே கருவறை ஆகிறதே உனை நான் சுமந்தேன் பெண் : ஒரு காதல் எனும் புயல் நெஞ்சில் வீசியதால் அழகானேன் புதிதாய் பிறந்தேன்